Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலிற்கு அப்பால்....

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (15:47 IST)
webdunia photoWD
மேற்க ு தொடர்ச்ச ி மலைப்பகுதியில ் சற்றேறக்குறை ய 6,500 முதல ் 7,000 அட ி உயரத்தில ் அமைந்துள் ள மி க அழகா ன கோட ை தங்க ு தலம ்.

சுற்றுலாப ் பயணிகள ் அனைவரும ் மிகவும ் அறிந் த அழகி ய நிலமகள ். ஆனால ் ஏராளமா ன சுற்றுலாப ் பயணிகளால ் கோடைக்காலங்களில ் மூச்சுத்திணறிக ் கொண்டிருக்கிறத ு கொடைக்கானல ்.

சுற்றுலாப ் பயணிகளின ் எண்ணிக்க ை அதிகரித்த ு வரும ் அளவிற்க ு வசதிகள ் அதிகரிக்கப்படா த நில ை. ஆயினும ் கோகஸ ் வாக ் (7,300 அட ி), பிரையன்ஸ ் பூங்க ா, செட்டியார ் பூங்க ா, தூண ் பாறைகள ், அழகி ய கொடைக்கானல ் ஏர ி என்ற ு கண்ணிற்க ு குளுமையா ன பசும ை மாற ா இடங்கள ் மனதிற்க ு மிகவும ் உற்சாகம ் அளிக்கக ் கூடியத ு.

இவ்வளவுதான ா கொடைக்கானல ்? என்ற ு அங்க ு செல்லும ் சுற்றுலாப ் பயணிகளுக்க ு ஒர ு எண்ணம ் ஏற்படுவத ை மறுப்பதற்கில்ல ை. கொடைக்கானலைத ் தாண்ட ி ஒர ே ஒர ு இடத்திற்க ு சி ல சுற்றுலாப ் பயணிகள ் செல்கின்றனர ். அத ு பேரிஜம ் எனும ் அழகி ய ஏரிப்பகுத ி!

ஆனால ், கொடைக்கானலைத ் தாண்ட ி ஒர ு நாள ் முழுவதும ் இயற்க ை எழில ை அனுபவிப்பதற்க ு அழகா ன அற்புதமா ன இடங்கள ் உள்ள ன. வத்லகுண்டுவில ் இருந்த ு ஏற ி கொடைக்கானலுடன ் நின்ற ு விடாதீர்கள ். அதற்கும ் அப்பால ் 30 க ி. ம ீ. தூரத்தில ் உள் ள கவுஞ்ச ி நோக்கிச ் செல்லுங்கள ்.

பூம்பாற ை கிராமம ்!

கொடைக்கானலில ் இருந்த ு கவுஞ்சிக்குச ் செல்லும்போத ு முதலில ் நம ் மனத ை வசிகரிப்பத ு பூம்பாற ை கிராமம்தான ். சுற்றிலும ் மலைகள ், நடுவில ் கிராமம ். சி ல நூற ு வீடுகள ், வீடுகளைச ் சுற்ற ி மலைச்சரிவுகளில ் அவர்களின ் விவசா ய நிலங்கள ். சாலையில ் இருந்த ு பார்த்துக ் கொண்ட ே இருக்கலாம ். அவ்வளவ ு அழக ு.

சாலையின ் இர ு மங்கிலும ் ஆங்காங்க ு நாவில ் நீர ் சுரக் க வைக்கும ் செர்ர ி ப ழ மரங்கள ். பச்சையாகவ ே இருக்கும ். ஆனால ் ஒர ு கட ி கடித்துப ் பார்த்தால ் காயிலும ் இவ்வளவ ு சுவைய ா என்ற ு எண்ணத ் தோன்றும ்.

webdunia photoWD
அங்கிருந்த ு வட்டமடித்துக ் கொண்ட ு செல்லும ் பாதையின ் இர ு மங்கிலும ் அடர்ந் த வனப்பகுத ி. நிதானமா க உங்கள ் வாகனத்த ை ஓட்டிச ் செல்லுங்கள ். மரங்களுக்க ு இடைய ே உற்ற ு நோக்குங்கள ். காட்ட ு எருமைகளைக ் ( பைசன ்) காணலாம ். அவைகள ை அமைதியாகப ் பார்க் க வேண்டும ். அவைகள ் மிரண்டுவிட்டால ் நமத ு கத ை கந்தலாகிவிடும ். ஜாக்கிரத ை.

மன்னவனூர ் செம்மற ி ஆட ு ஆய்வுப ் பண்ண ை!

அற்புதமா ன மலைப்பகுதியில ் அமைந்துள்ளத ு இந் த ஆய்வுப ் பண்ண ை. அனுமத ி பெற்ற ு உள்ள ே செல்லலாம ். இங்க ு பாரத ் மெரின ோ எனும ் செம்மற ி ஆட்ட ு இனம ் நன்க ு வளர்க்கப்பட்ட ு அதன ் ரோமங்கள ் எந் த அளவிற்க ு பொருளாதா ர ரீதியா க விவசாயிகளுக்க ு லாபம ் தருகிறத ு என்ற ு கூறிக ் கொண்டிருக்கிறத ு.

webdunia photoWD
ஆடுகள ் மட்டுமல் ல ரஷ்யாவின ் சில்சில ா மற்றும ் ஜெர்மனியின ் முச ு முச ு முயல ் வகைகள ை இனப்பெருக்கம ் செய்தும ் ஆய்வ ு செய்த ு வருகின்றனர ். சுற்றுலாவுடன ் சற்ற ு வணி க ரீதியா க புத்தியையும ் தேற்றிக ் கொள்ளலாம ்.

கேர ள எல்லையில ் உள் ள கவுஞ்ச ி!

இயற்க ை எழிலுடன ் சற்றும ் கரைபடாமல ் சிதையாமல ் அப்படிய ே உள் ள எழில ் கொஞ்சும ் மலைக ் கிராமம ் கவுஞ்ச ி. வெள்ள ை பூண்ட ு முதல ் ரோஜாப்பூக்கள ் வர ை மலைச்சரிவுகளில ் படிப்படியா க வெட்டப்பட் ட வேளாண ் நிலங்களில ் பயிரிடுகின்றனர ். நடந்த ு சென்ற ே அனுபவிக்கலாம ்.

webdunia photoWD
சாப்பாட்ட ு மூட்டையைக ் கட்டிக ் கொண்ட ு காலையில ் புறப்பட்டால ் மால ை வர ை கண்ணாரக ் காணும ் காட்சிகள ் ஏராளம ் உண்ட ு இந்தப ் பாதையில ். இதற்க ு மேல ் கொடைக்கானல ் சென்றால ் கவுஞ்சிய ை உங்களத ு எல்லையாகக ் கொள்ளுங்கள ்.

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!