Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் சீசன் தொடங்கிவிட்டது

Webdunia
சனி, 30 ஜூன் 2007 (14:47 IST)
கன்னியாகுமர ி மாவட்டத்தில ் இருந்த ு சுமார ் 135 க ி. ம ீ. தூரத்தில ் தென்காசியில ் உள்ளத ு குற்றாலம ். குற்றாலம ் என்றதும ் நமத ு நினைவுக்க ு வருவத ு அழகி ய நீர்வீழ்ச்ச ி.

குற்றாலம ் அருவியில ் குளிப்பத ு என்பத ு குதூகலமா ன ஒன்ற ு என்பதையும ் வி ட, இந் த அருவிக்க ு மருத்து வ குணம ் இருப்பதும ், பல்வேற ு நோய்களுக்க ு மருந்தாகவும ் உள்ளத ு.

குற்றாலம ் பேருந் த நிலையத்தில ் இருந்த ு அருகிலேய ே குற்றா ல அருவ ி அமைந்துள்ளத ு. குற்றாலத்தில ் இருந்த ு 5 க ி. ம ீ. தொலைவில ் ஐந்தருவியும ், 8 க ி. ம ீ. தூரத்தில ் பழை ய அருவியும ் உள்ள ன.

கன்னியாகுமர ி சென்ற ு அங்கிருந்த ு குற்றாலம ் செல்வத ு மிகவும ் வசதியானத ு. சென்னையில ் இருந்த ு கன்னியாகுமரிக்க ு அதி க பேருந்துகள ் உள்ள ன. கன்னியாகுமரியில ் இருந்த ு தென்காசிக்க ு சென்ற ு அங்கிருந்த ு அதி க சிற்றுந்துகள ் குற்றாலம ் செல்கின்ற ன. தென்காச ி ரயில ் நிலையம ் சென்ற ு அங்கிருந்த ு குற்றாலம ் செல்லலாம ்.

குற்றாலம ் செல் ல ஏற் ற நேரம ் ஜூன ் மா த இறுதியில ் இருந்த ு ஆகஸ்ட ் மாதம ் வரையிலாகும ். இரவ ு நேரங்கள ் மிகவும ் குளிர்ந்த ு காணப்படுவதால ் அதற்கேற் ற உடைகள ை எடுத்துச ் செல்வத ு நல்லத ு.

குற்றாலம ் செல்லும ் சுற்றலாப ் பயணிகள ், சிரிவில்லிபுத்தூர ் சென்ற ு அங்கிருக்கும ் சுற்றுலாத ் தலங்களையும ் கண்ட ு களித்த ு வரலாம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

Show comments