Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டாறு – அமைதியான சுற்றுலாத் தலம்

Webdunia
திங்கள், 20 ஜூலை 2009 (16:18 IST)
குற்றாலத்தைச ் சுற்றியுள் ள எண்ணற் ற சுற்றுலாத ் தலங்களில ் ஒன்ற ு குண்டாற ு அணைப ் பகுத ி.

இந் த அணைப்பகுதியில ் நின்ற ு கொண்ட ு பார்த்தால ் எல்ல ா திசைகளிலும ் மல ை, மல ை, மலைய ே. பச்ச ை பசேல ் என்ற ு கண்ணிற்குக ் குளிர்ச்சியாயும ், இதமா க வீசும ் குளிர்க்காற்றும ், எப்போத ு இங்க ு சென்றாலும ் இனித ே கிடைக்கும ் சுகமாகும ்.

மலைகளால ் சூழப்பட்டுள் ள இந்தப ் பகுதியில ் ஒர ு பெரும ் அணையைக ் கட்ட ி நீர்த்தேக்க ி, குற்றாலப ் பகுதியின ் பாச ன வளத்தைப ் பெருக்குவத ு என்ற ு முதல்வராய ் பொறுப்பேற்றவுடன ் ம ு. கருணாநித ி திட்டமிட்டாராம ். ஆனால ் அதற்க ு மத்தி ய அரசிடமிருந்த ு நிதியுதவியும ் ஒப்புதலும ் பெ ற முடியாமல ் காங்கிரஸ்காரர்கள ் தடுத்துவிட்டனர ் என்றும ், எனவ ே ஒர ு பெரும ் அண ை இருக் க வேண்டி ய இடத்தில ் நீங்கள ் இன்ற ு பார்க்கும ் இந் த தடுப்பண ை மட்டும ே கட்டப்பட்டத ு என்ற ு அங்குள்ளவர்கள ் கூறினர ்.

webdunia photoWD


அப்பட ி ஒர ு பெரும ் அண ை கட்டினால ் தங்களுடை ய சொத்துக்கள ் மூழ்கிவிடும ் என்பதற்கா க அன்றிருந்தவர்கள ் தடுத்துவிட்டனர ் என்றும ் கூறப்படுகிறத ு.

மழைப ் பொழியும ் காலத்தில ் இங்க ு பெருமளவிற்க ு தண்ணீர ் தேங்கும ் வாய்ப்புள்ளத ு நன்க ு தெரிந்தத ு. வரலாற ு எதுவாயினும ் அப்பகுதியின ் இயற்க ை செழிப்பும ், எழிலும ் குன்றாமல ் இருக்கிறத ு.

ஒர ு க ி. ம ீ. தூரத ் தடுப்பணையும ் அதன ் முடிவில ் நீரைத ் திறந்துவி ட மதகும ் கட்டப்பட்டுள்ளத ு. அணையின ் மற ு பகுதிக்குச ் சென்றால ் மேலும ் குளிர்ச்சியா க இருக்கிறத ு.

கால ை முதல ் மால ை வர ை எப்போத ு வேண்டுமானாலும ் இந் த அணைப ் பகுதிக்குச ் செல்லலாம ்.

webdunia photoWD


இந் த அணைப ் பகுதிக்க ு அருகில ் ஒர ு அருவியும ் உள்ளத ு. குற்றாலத்தில ் நீர்ப ் பெருகும ் காலத்தில ் இந் த அருவியிலும ் நீர ் கொட்டும ்.

இந் த அணைப ் பகுதியிலும ், கேர ள எல்லைப ் பகுதியிலும ் ஒர ு சிற ு வக ை பலாப்பழம ் கிடைக்கிறத ு. அந்தப ் பலாப ் பழத்த ை சாப்பிட்டுப ் பாருங்கள ். அதன ் ருசிய ை கொண் ட முக்க‌னிகளில ் ஒன்றா க பல ா தமிழர ் வாழ்விலும ் இலக்கியத்திலும ் இடம்பெற்றுள்ளத ை அறிவீர்கள ். தேன ் பழமாக ி விட்டத ோ என்ற ு கருதும ் அளவிற்க ு அதன ் ருச ி மிகச ் சுவையானத ு.

webdunia photoWD


குற்றாலத்திலிருந்த ு 6 க ி. ம ீ. தூரத்திலுள்ளத ு அழகி ய இந் த அணைப ் பகுத ி.

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

Show comments