Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஊ‌ட்டி' இ‌ந்‌தியா‌விலேயே 'ந‌ம்ப‌ர் 1 மலை வா‌ழிட‌ம்'

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (17:53 IST)
' மலைக‌ளி‌ன ் ரா‌ண ி' எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌ம ் கோட ை வா‌ழிடமா ன உதகம‌ண்டல‌ம ் எ‌ன் ற ஊ‌ட்டிய ை ' இ‌ந்‌தியா‌விலேய ே ந‌ம்ப‌ர ் 1' மல ை வ ா‌ ழிடமா க ' அவு‌ட்லு‌க ்' மா த இத‌‌ழ ் ப‌த்‌தி‌ரி‌க்க ை குழும‌த்தை‌ச்சே‌ர்‌ந் த ' அவு‌ட்லு‌க ் டிராவல‌‌ர ்' இத‌ழ ் தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளத ு.

இத ு ப‌ற்‌ற ி ' அவு‌ட்லு‌க ்' ‌ நிறுவன‌‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்தி‌யி‌ல ், கட‌ந் த வருட‌ம ் நவ‌ம்ப‌ர ், டிச‌ம்ப‌ர ்-07 வெ‌ளியா ன இத‌ழி‌ல ் இத ு ப‌ற்‌றி ய ஒர ு கே‌ள்‌வ ி வெ‌ளி‌யி‌ட‌ப்ப‌ட்ட ு ஆ‌ய்வ ு நட‌த்‌த‌ப்ப‌ட்டதாகவு‌ம ், இணைய‌தள‌த்‌திலு‌ம ் இ‌த‌ற்கா ன அ‌றி‌வ ி‌ ப்ப ை ச ெ‌ ய்திரு‌ந்ததாகவு‌ம ் கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அ‌தி‌ல ் ' ஊ‌ட்ட ி' எ‌ன் ற உதகம‌ண்டல‌ம ் 17.1 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளை‌ப் பெ‌ற்ற ு முத‌ல ் இட‌ம ் பெ‌ற்று‌ள்ளத ு.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் உ‌ள் ள ம‌ற்றொர ு ‌ சிற‌ப்ப ு வா‌‌ய்‌ந் த கோடை வ ா‌ ழிடமா ன கொடை‌க்கான‌ல ் 7.9 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளை‌‌ப ் பெ‌ற்ற ு 7 வத ு இட‌த்த ை ‌ பிடி‌த்து‌ள்ளத ு.

இ‌‌ந் த வெ‌ற்‌றி‌க்கா ன கோ‌ப்ப ை த‌மி‌ழ்நாட ு சு‌‌ற்றுல ா ம‌ற்று‌ம ் கலாசார‌‌த்துற ை வச‌ம ் ஒ‌ப்படை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌‌ந் த செ‌ய்‌தி‌யி‌ல ் மேலு‌ம ் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

விடாமுயற்சி பார்த்துவிட்டு அஜித் சார் இதைதான் சொன்னார்… மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாம்னிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Show comments