Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகத்தியர் அருவி

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2009 (16:57 IST)
அருவிகளுக்குப ் பெயர ் போ ன குற்றாலத்திற்க ு வெளியேயும ் ப ல சிறந் த அருவிகள ் உள்ள ன. அவற்றில ் ஒன்ற ு பாபநாசம ் அணைக்குச ் செல்லும ் வழியில ் உள் ள அகத்தியர ் அருவ ி.

பாபநாசம ் அணைக்குச ் சென்ற ு, அந் த அண ை நீரைக ் கடந்த ு சென்றுக ் காணும ் பானதீர்த்தம ் அருவிக்க ு செல்லும ் சுற்றுலாப ் பயணிகள ், அதற்குச ் செல்லும ் சாலையில ் இருந்த ு பிரிந்த ு செல்லும ் மலைப்பகுதியில ் உள் ள அகத்தியர ் அருவிக்கும ் செல்வர ்.

webdunia photo
WD
மலைகள ் சூழ்ந்திருக் க ஒர ு அருமையா ன இயற்கைச ் சூழலில ் அமைந்துள் ள இந் த அருவ ி சிறியதா க இருந்தாலும ், குற்றாலத்தைப ் போ ல இந் த அருவியில ் விழும ் தண்ணிரும ் உடல ் நலத்திற்க ு வலிம ை சேர்ப்பதாகும ்.

இதன ை குடும் ப அருவ ி என்ற ு கூ ட அழைக்கலாம ். அருவியில ் இருந்த ு கொட்டும ் தண்ணீர ் இதமா க விழுவதால ், சிறுவர்களைக ் கூ ட அழைத்துச ் சென்ற ு ஆனந்தமாகக ் குளிக்கலாம ்.

ஆனால ் இங்க ு வரும ் பலரும ் இந் த நீரின ் இயற்க ை தன்ம ை அறியாமல ் குளியல ் சோப்புப ் போட்ட ு குளித்த ு அந் த இடத்தைய ே ‘மணக்கயச ் செய்கின்றனர ். இதனால ் அந் த அருவ ி இருக்குமிடச ் சூழல ் மிகவும ் கெட்டுள்ளத ு. சோப்ப ு நுரையும ், உடல ் அழுக்கும ், சோப்புக ் காகிதங்களும ் சேர்ந் த அந்நீர ை மாசுப்படுத்துகின்ற ன.

webdunia photo
WD
இந் த அருவியின ் ஒர ு பகுத ி நீர ் வந்த ு நிரம்பும ் குளம ் ஒன்ற ு அருகில ் உள்ளத ு. இதில ் மிகவும ் வளர்ந் த மீன்கள ் நீந்த ி விளையாடுவத ை பார்த்துக ் கொண்டேயிருக்கலாம ்.

மாலையில ் சென்ற ு பொழுதைக ் கழிக் க ஏற் ற இடமித ு. அருவியில ் சுகமா க நீரா ட விரும்புவோர ் அதிகால ை நேரத்தில ் இங்க ு சென்ற ு நீராடலாம ்.

அகத்தியர ் அருவ ி இருக்குமிடமும ் களக்காட ு - முண்டன்துற ை புலிகள ் சரணாலயத்தின ் ஒர ு பகுத ி என்பதால ் இருட்டுவதற்க ு முன்னர ் அங்கிருந்த ு புறப்பட்ட ு வந்துவிடுவத ு பாதுகாப்பானதாகும ்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments