Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்க
, செவ்வாய், 3 மார்ச் 2015 (09:50 IST)
தற்போதுள்ள உலக சூழலில் அதிக உடல் எடை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் எடையை குறைப்பது மிக மிக அவசியமாகிறது. இதற்கு முதலில் முறையான உணவு பழக்கங்களையும், உடற்பயிற்சி போன்றவற்றையும் கையாள வேண்டும்.
 
மேலும் நெய், வெண்ணெய், எண்ணெயில் பொறித்த பொருட்கள், முட்டை, இறைச்சி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
 
உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், ஸ்கிப்பிங், நடப்பது, ஓடுவது போன்றவை மேற்கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil