Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஒரு தீர்வு..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (18:34 IST)
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் பெண்கள் இதை வெளியே சொல்லவும் தயக்கம் காட்டுவார்கள். இந்த நிலையில் இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்பு  பெரும் பிரச்சனைக்கு உள்ளாகிவிடும் என்றும் கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலைகூட உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சிறு வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது என்றும் 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களுக்கு தான் அதிகமாக வெள்ளைப்படுதல் என்ற பிரச்சனை இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.  
 
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பெண்கள் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக மாதவிடாய் நெருங்க நெருங்க உடலில் உள்ள செயல்பாடுகள் குறைவதால் ஊட்டச்சத்து என்பது மிகவும் முக்கியம்.. 
 
குறிப்பாக வைட்டமின் பி 12  அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும்  முட்டை வைட்டமின் பி அதிகம் உள்ள உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்  
 
கல்லீரல் நவதானியம் ஆகியவை அதிகமாக சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கும். அதேபோல் கீரைகளையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சக்கரவள்ளி கிழங்கு, கேரட், வாழைப்பழம் ஆகிய உணவுகளையும் ரெகுலராக எடுத்துக் கொண்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவக் குணங்கள் நிறைந்த நாவல் மரம்: ஒரு முழுமையான பார்வை

சுவாசம் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனையா? சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை எப்போது எடுக்க வேண்டும்?

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments