Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பிட்ட பின் வாக்கிங் செல்லலாமா?

Mahendran
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (19:34 IST)
பொதுவாக வாக்கிங் செல்வதற்கு நேரம் காலம் கிடையாது என்றும் எப்பொழுது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது வாக்கிங் செல்லலாம் என்பது தான் கூறப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சிலர் சாப்பிட்ட பிறகு வாக்கிங் செல்லக்கூடாது என்று கூறிவரும் நிலையில் அது உண்மையா என்பதை தற்போது பார்ப்போம். 
 
தினமும் வாக்கிங் செல்வது நல்லது என்றாலும் சாப்பிட்ட பிறகு வாக்கிங் செல்வது எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் குறிப்பாக கூடுதல் கலோரிகளை எரிக்க சாப்பிட்ட பின் வாக்கிங் செல்வது பயன் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
 
உணவு சாப்பிட்டபின் வாக்கிங் செல்வது ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றும் நோய்களை தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 100 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
ஆயுர்வேத மருத்துவத்தின் படி சாப்பிட்ட பிறகு குறைந்தது 100 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்றும் இந்த பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதிக நேரம் நடக்க முடியாவிட்டாலும் சாப்பிட்ட பிறகு செரிமான பிரச்சனைகளை தீர்க்க குறைந்தது 100 ஸ்டெப்ஸ்கள் நடந்தால் போதும் என்றும் அது செரிமானத்தை அதிகரிக்க உதவி செய்யும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் சாப்பிட்ட பிறகு 100 ஸ்டெப்ஸ் நடப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வி எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் துல்லிய புற்றுநோய் சிகிச்சைக்கான மாநாடு

காய்ச்சலுக்கு இளநீர்: பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

அடுத்த கட்டுரையில்
Show comments