Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பத்ய ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (21:11 IST)
ஒரு சிலருக்கு 40 வயதிலேயே தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்து விடும் என்றும் அவ்வாறு ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை தற்போது பார்ப்போம். 
 
40 வயதை எட்டிய ஒரு சிலருக்கு மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதில்லை. இதற்கு காரணம் வைட்டமின்கள் குறைவுதான் என்று கூறப்படுகிறது. 
 
வைட்டமின் பி3, பி,9 சி மற்றும் டி, இ ஆகிய குறைவாக இருந்தால் தாம்பத்தியத்தில் உள்ள ஆர்வம் குறையும் என்று கூறப்படுகிறது. எனவே தாம்பத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்க சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், பீட்ரூட், முந்திரி பருப்பு, பிஸ்தா, பாதம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது 
 
அதேபோல் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சிக்கன், வான்கோழி, முட்டை, பால், மீன் ஆகியவற்றை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மனதுக்கு உற்சாகம் அளிப்பதுடன்  தாம்பத்தியத்திலும் ஆர்வம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்