உடலுக்கு முக்கிய தேவை வைட்டமின் டி..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (18:42 IST)
மனித உடலுக்கு அனைத்து வகை வைட்டமின்களும் தேவை என்றாலும் வைட்டமின் டி என்பது முக்கிய தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இதய நோய் புற்று நோய் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுகிறது என்றும் ஜலதோஷத்தை விரட்டுவதில் வைட்டமின் டி உதவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
முட்டைகளில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால் முட்டைகளை ரெகுலராக சாப்பிடலாம். வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்கு தேவைப்படும் வைட்டமின் டி பெற்றுக் கொள்ளலாம் 
 
குறிப்பாக மீன்கள் வைட்டமின் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் டி பெறலாம் என்றும் மாட்டு ஈரல் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் டி கொண்டது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் குறித்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments