Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ண் சோ‌ர்வு‌க்கு மரு‌ந்து

Webdunia
வியாழன், 17 மார்ச் 2016 (18:26 IST)
சிலருக்கு தூக்கமின்மையால் கண்கள் சோர்ந்துபோய் காணப்படும். எ‌ன்ன செ‌ய்தாலு‌ம் க‌ண் சோ‌ர்வை போ‌க்க முடியாது. அத‌ற்கு எ‌ளிதான வ‌ழி, ஆரஞ்சு சாறை ‌கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ன் ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள்


 

 
அதை, சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒற்றடம் கொடுங்கள். ஒரு நாள்விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்து வாருங்கள். உங்கள் கண்கள் பளிச், பளிச் என்று மின்னத் தொடங்கிவிடும்.
 
இந்த ஆரஞ்சு ஜுஸ் ஐஸ் கட்டியைக் கொண்டு கண்களுக்கு ஒற்றடம் கொடுத்தால் க‌ண் சோர்வில் இருந்து சட்டென்று விடுபட்டு விடலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments