Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரைக்காய் சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (18:38 IST)
பொதுவாக அசைவம் சாப்பிடுவதை விட சைவம் சாப்பிடுவது குறிப்பாக காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று பெரியோர்கள் கூறுவது உண்டு. 
 
அந்த வகையில் சுரக்காய் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் என்று கூறப்படுகிறது. 
 
சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் ஒரு சிறந்த மருந்தாக செயல்படும் என்றும் பெண்களுக்கு ரத்த சோகையை போக்கும் திறன் சுரைக்காய்க்கு உண்டு என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்துதல், குடல் புண்ணை ஆற்றுத,ல் மூல நோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும் என்றும் சுரைக்காய் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும் என்றும் கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments