Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்றுப் புண் குணமாக சித்த மருத்துவம்

வயிற்றுப் புண் குணமாக சித்த மருத்துவம்

Webdunia
1. வயிற்று வலி, பித்தவெடிப்பு:
 
மருதம் இலை அரைத்து 1 கிராம் காலையில் சாப்பிட்டு வர தீரும்.
 
2. இரத்த பேதி, வயிற்றுகடுப்பு:
 
மாந்தளிர், மாதுளை இலை அரைத்து 1 கிராம் மோரில் குடிக்க தீரும்.
 
3. வயிற்று கோளாறு:
 
புதினா துவையல் நல்லது.


 
 
4. வயிற்றுப்புண் குணமாக:
 
அம்மான் பச்சரிசி இலை, துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7 நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்.
 
5. அல்சர் நோய் குணமாக:
 
குடல் வெந்து புண் ஏற்படுவதுதான் அல்சர் ஆகும்.  அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.
 
6. இரத்த வாந்தி, வயிற்று வலி:
 
வெங்காயம் உப்பை தொட்டு தின்ன தீரும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க செய்ய வேண்டிய 4 விஷயங்கள்..!

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? முழுமையாக குணமாக்க முடியுமா?

இயற்கை மருந்து தேன் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

Show comments