Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயம் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையுமா?

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (18:14 IST)
வெங்காயம் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையுமா என்ற கேள்விக்கு மருத்துவர்கள் கண்டிப்பாக குறையும் என்று பதில் கூறியுள்ளனர். 
 
இந்தியாவின் மிக எளிதில் சகாயமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் ஆகியவை இருப்பதால் சர்க்கரை உயர்தலை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் வெங்காயத்தை சாப்பிடுவதால் உடல் சூடு ஆகாது என்றும் வெப்பத்தை ஏற்படுத்தாது என்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையான வைத்திருக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. 
 
வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் அதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் இருந்து கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிவது எப்படி?

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்க புதிய சிகிச்சை.!

ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது சிறந்தது.. எப்படி தெரியுமா?

தூக்கத்தின்போது நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments