Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் நாப்கின் தேவையில்லை.. வந்துவிட்டது டிஸ்போசபிள் பிரீயட் பேண்டீஸ்..!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (18:49 IST)
பெண்கள் மாதவிடாய் காலத்தில் நாப்கின் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது டிஸ்போசபிள் பிரீயட் பேண்டீஸ்வந்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
நாப்கினை பயன்படுத்துவதால் சில தொந்தரவுகள் ஏற்படும் என்றும் அரிப்பு மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாப்கினை அடிக்கடி மாற்ற வேண்டும் என்பது முக்கியமானது. 
 
இந்த நிலையில் தற்போது டிஸ்போசபிள் பிரீயட் பேண்டீஸ் என்பது சந்தைக்கு புதிதாக வந்துள்ளது. இது பெண்களுக்கு மிகவும் ஏற்றது என்றும்  பயணங்கள் மேற்கொள்ளும் போது மிகவும் சௌகரியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
டிஸ்போசபிள் பிரீயட் பேண்டீஸ் என்று கூறப்படும் இது மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்  துர்நாற்றத்தையும் தடுப்பதாக கூறப்படுகிறது.  இந்த புதுமையான தயாரிப்புக்கு தற்போது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments