Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்றில் பூச்சியா? இந்த கீரையை உடனே சாப்பிடுங்கள்..!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (19:03 IST)
வயிற்றில் அதிகமாக பூச்சிகள் இருந்தால் மணலிக்கீரை அல்லது நவ மல்லி கீரையை சாப்பிட வேண்டும் என  பெரியவர்கள் கூறியுள்ளனர்.  
 
மணலி கீரை சமையலுக்கு ஏற்ற கீரைகளில் ஒன்று என்றும் இதில் உள்ள இலை தண்டு மருத்துவ குணம் கொண்டது என்றும் கூறப்படுகிறது 
 
நம் முன்னோர்கள் வயிற்றில் பூச்சி இருந்ததால் உடனே மணலி கீரை சமைத்து தருவார்கள் என்பதும் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையது இந்த கீரை என்றும் கூறுவது உண்டு 
 
அதேபோல் மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உடையது இந்த கீரை என்றும் பாசி பருப்புடன் கலந்து இந்த கீரையை சாப்பிட்டால்  மார்புச்சளி மறையும். 
 
 மூளை பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இந்த கீரையை சமைத்துக் கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

அடுத்த கட்டுரையில்
Show comments