Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (18:53 IST)
தினமும் மூன்று பேரிச்சம் பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும் என்றும் கல்லீரல் பலப்படும் என்றும் இதய நலனுக்கு பேரிச்சம்பழம் நல்லது என்றும் பக்கவாதம் மாரடைப்பு கொழுப்பு போன்றவை கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
வைட்டமின் ஏ அதிகம் உள்ள பேரிச்சம்பழம் சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அதே புற ஊதா கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை கவசமாக இருந்து காக்கும் என்றும் கூறப்படுகிறது.  
 
மேலும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் இருக்காது என்றும் உடல் வலி,  தொற்று நோய்களிலிருந்தும் உடலுக்கு பாதுகாப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.. அறிகுறிகள் என்ன?

காதுகளில் எறும்பு, பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments