Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெமன் டீ இதற்கெல்லாம் பலன் தருமா?

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (11:31 IST)
லெமன் டீயை கொண்டு சில இயற்கையான முறைமில் முகத்தை பளபளப்புடன் எப்படி வைத்துக்கொள்ளலாம் என்பதை பார்ப்போம். 

 
லெமன் டீ சருமத்தில் உள்ளே சென்று, அழுக்குகளை வெளியேற்றுகிறது. எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமத்தில்  தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது. சருமம் சுத்தமாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும். 
 
முகப்பருக்கள்: டீன் ஏஜ் வயதினருக்கு முகப்பரு இருந்தால், இந்த கிளென்சர், அதனை எதிர்த்து போராடும். முகத்தில் முகப்பருவினால் வரும் தழும்பினை மறையச்  செய்யும். 
 
கரும்புள்ளி: முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கச் செய்யும். முகத்தில் வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கிவிடும். முகத்தை சுத்தமாக மாசு  மருவின்றி இருக்க. இந்த லெமன் டீ அற்புதமாய் பலன் தரும். 
 
எண்ணெய் சருமம்: எண்ணெய் சருமம் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும். காலை மாலை என இரு வேளையும் லெமன் டீயினால்  முகம் கழுவினால், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை தடுக்கலாம். 
 
பற்கள் வெள்ளையாக்க: உங்கள் பற்களில் விடாப்படியான மஞ்சள் கறை இருந்தால், லெமன் டீயினை முயற்சித்துப் பாருங்கள். பல் விளக்கியதும், வாயில் சிறிது லெமன் டீயினை வைத்துக் கொண்டு, ஒரு நிமிடம் கொப்பளியுங்கள். இப்படி தொடர்ந்து செய்தால், எப்படிப்பட்ட மஞ்சள் கறையும் போய் விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments