Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறுத்த பூண்டு சாப்பிட்டால் என்னவாகும்?

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (16:28 IST)
தினமும் வறுத்த பூண்டு சாப்பிட்டால் நமக்கு அதிக அளவு நன்மையை தருகிறது.

 
தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் வாய்வு பிரச்சனைகள் வராது. இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம். 
 
தினமும் வறுத்த பூண்டு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் உயர் கொலஸ்ட்ரால் இதய நோய், மாரடைப்பு, பெரும்தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுத்து காத்துக் கொள்கிறது மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும்.
 
பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்கிறது. பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகிறது. தினமும்  பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒரு ஆரோக்கிய வளையமாக இருக்கிறது.
 
வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் ஏற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது. கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக்கொள்கிறது. எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது.
 
பூண்டு மருத்துவக் குணத்தால் உடலின் சோர்வை நீக்குகிறது. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச்செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments