Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
எலும்பின் அடர்த்தியை கூட்டும் பீட்ரூட்
Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (12:59 IST)
நாம் உண்ணும் காயகறிகள் சுகாதாரமாகவும், சத்துள்ளதாகவும் இருத்தல் அவசியம். பீட்ரூட் போன்ற தாவர உணவுகளில் அதிக அளவில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
அவற்றை காண்போம்.....
செரிமானத்தை முறைப்படுத்தி ஒழுங்காக்குகிறது. அதில் அதிக நார் சத்து காரணமாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
பீட்ரூட் சாறு அருந்துவதால் இரத்த அழுத்தை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
இவை மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கிறது.
இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது.
மூப்படைதலைத் தாமதப்படுத்துகிறது.
இதய நோய்கள் வாராமல் தடுக்கிறது.
செரிமானப் பாதையை ஆரோக்கியப்படுத்துகிறது.
எலும்பு அடர்த்தி குறைதல் நோயைத் தடுத்து எலும்பின் அடர்த்தியை கூட்டுகிறது.
பீட்ரூட் சாறு குழந்தைகளுக்கு கொடுப்பதால் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.
பீட்ரூட்டில் பீட்டாசியானின் இதில் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?
கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!
இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?
Show comments