Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரியா நாட்டு அக்குபங்சர் மருத்துவர் பங்குபெறும் இலவச சிகிக்சை மற்றும் பயிற்சி வகுப்பு

Webdunia
சனி, 13 டிசம்பர் 2014 (12:00 IST)
சென்னையில் கொரியா நாட்டு அக்கு பங்சர் மருத்துவர் கிம் தேவோன் அவர்கள் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் செய்முறை பயிற்சி அளிக்கிறார்.

அக்குபங்க்சர் மருத்துவம், ஒரு மருந்தில்லா மருத்துவ முறையாகும். கொரியா நாட்டு மருத்துவர் கிம் தேவோன் அவர்கள் சென்னையில்  செய்முறை பயிற்சி மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார்.
 
இந்த பயிற்சி வகுப்பில் பக்கவாதம், மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, மலட்டுத்தன்மை, குழந்தையின்மை, நீரிழிவு நோய், ஆஸ்துமா, தூக்கமின்மை, பெண்களுக்காக மாதவிடாய்க் கோளாறுகள், சிறுநீரக கோளாறு, தைராய்டு பிரச்சினை போன்றவைகளுக்கு, கொரிய அக்குபங்சர் முறையை பயன்படுத்தி, விரைவாக குணமளிக்கும் உத்திகளை தமிழகத்தில் உள்ள அக்குபங்சர் மருத்துவர்களுக்கு கற்றுத்தருகிறார்.
 
மேலும் இந்தப் பயிற்சி வகுப்பில் பெரும்பான்மை அக்குபங்சர் மருத்துவர்களே அறிந்திராத புத்தா அக்குபங்சர் முறைகளையும் கற்றுத்தருகிறார்.
 
கொரிய நாட்டு அக்குபங்சர் மருத்துவரான திரு.கிம் தேவான் முதன் முறையாக சென்னைக்கு வருகைதந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இடம் : ஹோட்டல் சென்னை டீலக்ஸ், கோயம்பேடு
 
நேரம்: காலை 10.00 முதல் மாலை 5 வரை
 
தேதி: டிசம்பர் 14-2014 (ஞாயிறு)

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments