Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பேப்பரால் ஆணுறுப்பை துடைத்து பாருங்கள்! நடக்கிறதே வேற...

Webdunia
திங்கள், 22 மே 2017 (22:54 IST)
ஒவ்வொரு ஆணுக்கும் செக்ஸில் அதிக நேரம் ஈடுபட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஆசை இருக்கும் அளவுக்கு பலருக்கு ஆணுறுப்பு ஒத்துழைக்காது. இதற்கு வயாக்ரா உள்பட பல மருந்து மாத்திரகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தும், இன்னும் பல மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசில போலி ஆராய்ச்சியாளர்களும் இதில் ஈடுபட்டு அப்பாவிகளின் பணத்தை பறித்து வருகின்றனர்.





 




இந்த நிலையில் செக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மருத்துவ பேப்பரை வடிவமைத்துள்ளனர். இந்த பேப்பரில் உள்ள  மருந்துகள் ஆணுறுப்பை முழுவதுமாக மரத்துவிடச்செய்யாமல், சில நிமிடங்களுக்கு திடமாக இருக்கச்செய்யும் என ஆராய்ச்சியாளர்கள் அனுபவபூர்வமாக நிரூபித்துள்ளனர்.

‘பிரிபூஸ்ட்’ என்ற பெயர் கொண்ட இந்த பேப்பரால், செக்ஸ் குறைபாடுகள் உள்ளவர்கள் அதிக நேரம் செக்ஸில் ஈடுபட முடியும் என்றும். அதுமட்டுமின்றி மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுகள் எதுவும் இந்த பேப்பரை பயன்படுத்துவதால் வராது என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர். எனவே தற்போது அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இந்த பேப்பரின் விற்பனை அமோகமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்சிமா தோல் நோய்: அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள்!

சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் முழங்கால் அறுவை சிகிச்சை!

அவித்த முட்டையின் ஊட்டச்சத்துக்கள்: ஒரு முழுமையான பார்வை!

யோகா பயிற்சிக்கான சரியான நேரம் மற்றும் வழிமுறைகள்!

இறைச்சி உணவு: உடலுக்கு நல்லதுதான், ஆனால் அளவோடு! சமீபத்திய ஆய்வுகள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்