Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
'ஹூக்கா'வும் உடல் நலத்திற்கு தீங்கானதே : ஆய்வு!
Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (12:54 IST)
புகையிலை என்பதே உடல்நலத்திற்கு கேடானது என்ற நிலையில ், தண்ணீர் வழியாக வடிகட்டிப் புகைபிடிக்கும் 'ஹூக்க ா' வினால் பாதிப்பு குறைவுதான் என்ற கருத்து தவறானது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கோக்ரேன் ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இவர்கள ், மேற்கத்திய நாடுகளில் புகைபிடிக்கும் பழக்கம் எந்த அளவிற்குக் குறைந்துள்ளது என்று ஆய்வு நடத்தினர். அதில் கிடைத்த தகவல்கள் வியப்பளிப்பவை.
குடுவையில் புகையிலையை நிரப்ப ி, தண்ணீர் நிரப்பிய குழாய் வழியாக அதன் புகையை வடிகட்டி இழுக்கும் 'ஹூக்க ா' முறை இந்தியத் துணைக் கண்டத்தில் பிரபலமானது.
தண்ணீரைக் கடக்கும் போது புகையிலையின் நச்சுத்தன்மை குறைந்துவிடும ், எனவே உடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று பரவியுள்ள கருத்துதான் இதற்குக் காரணமாகும்.
இந்த முற ை, ஹப்பிள ்- பப்பிள ், நர்கில்ஸ ், சீச ா, கூஜ ா, நர்க்கீலா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் சிகரெட்டினை மட்டுமே சார்ந்திருந்தன. இதன்விளைவாக 'ஹூக்க ா' வை யாரும் கைவிடவில்ல.
மேற்கத்திய நாடுகள் சிகரெட்டிற்கு எதிராகத் தடைகளை விதித்தபோத ு, அம்மக்கள் வேறுவடிவங்களில் புகையிலையைத் தேடி வருகின்றனர். அவர்களுக்கு 'ஹூக்க ா' கைகொடுத்துள்ளது.
உண்மையிலேயே 'ஹூக்க ா' வினால் பாதிப்பு குறைவா என்று ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். ஆனால ், அதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
எனவ ே, ' ஹூக்க ா' விற்கு அடிமையானவர்களை எப்படி விடுவிப்பத ு, அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
“ஹூக்கா அதிகம் பயன்படுத்தப்படும் நாடுகளில் அதற்கு எதிராக எவ்வளவு விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன என்று தேடினோம். எந்த மொழியிலாவது 'ஹூக்க ா' பாதிப்புகள் பற்றிக் கட்டுரைகள் உள்ளனவா விசாரித்தோம ். ஆனால் எதுவும் கிடைக்கவில்ல ை'' என்று ஆய்வாளர் வாசிம் மஷியாக் தெரிவித்தார்.
மேலும ், '' தண்ணீர் வழியாகப் புகையிலையின் புகையை இழுத்தால் பாதிப்பு குறைவு என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால ், அந்த நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
புகையிலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது உடலுக்கு ஆபத்து என்றுதான் இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போத ு, ஐரோப்பிய நாடுகள ், வட அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் 'ஹூக்க ா' வேகமாகப் பரவிவருகிறத ு'' என்று மாஷியாக் கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?
கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!
இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?
Show comments