Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண‌ங்களை மூடி மறை‌ப்பது ஏ‌ன்?

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2009 (11:29 IST)
‌ சி ல மரு‌த்துவமனைக‌ளி‌ல ் சாதனைக‌ள ் எ‌ன்ற ு சொ‌ல்‌ல ி செ‌ய்ய‌ப்படு‌ம ் ‌ சி ல அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை முடி‌ந்தது‌ம ் ஆ‌ர்‌ப்பா‌ட்டமா க ‌ விள‌ம்பர‌ப்படு‌த்து‌ம ் மரு‌த்துவமன ை ‌ நி‌ர்வாக‌ம ், ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற் ற அ‌ந் த நப‌ர ் ஓ‌ரிர ு நா‌ட்க‌‌ளி‌ல ் மரணமடை‌ந்து‌வி‌ட்டா‌ல ் அ‌ந் த மரண‌த்த ை மூட ி மறை‌ப்பத ு ஏ‌ன ் எ‌ன்பத ு பு‌ரிய‌வி‌ல்ல ை.

இந்தியாவிலே முதல் முறையாக சென்னை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல ் இத ய வா‌ல்வ ு அடை‌ப்ப ு ‌ நீ‌க்க ு அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை செய்து கொண்ட இ‌ள‌ம ் பெண் ‌சி‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி உயிர் இழந்தார்.

இள‌ம ் வய‌திலேய ே இத ய வா‌ல்வு‌ப ் பகு‌தி‌யி‌ல ் 90 ‌ விழு‌க்காட ு அடை‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்ட ு, செ‌ன்ன ை அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த பெ‌ண்ணு‌க்க ு கட‌ந் த 20 ஆ‌ம ் தே‌த ி இத ய அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை நடைபெ‌ற்றத ு.

அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை நட‌ந்த ு முடி‌ந் த 2 நா‌ட்க‌ள ் நலமா க இரு‌ந் த அ‌ந் த பெ‌ண ், 25 ஆ‌ம ் தே‌த ி மூ‌ச்சு‌த ் ‌ திணற‌ல ் ஏ‌ற்ப‌ட்ட ு உ‌‌யி‌ரி‌ழ‌ந்தா‌ர ். இத ு கு‌றி‌த்த ு செ‌ன்ன ை அரச ு மரு‌த்துவமன ை எ‌ந் த அ‌றி‌வி‌ப்பையு‌ம ், எ‌ந் த தகவலையு‌ம ் வெ‌ளி‌யிடாம‌ல ் உடனடியா க பெ‌ண்‌ணி‌ன ் உடல ை உற‌வின‌ர்க‌ளிட‌ம ் கொடு‌‌த்த ு அனு‌ப்‌பி‌யு‌ள்ளத ு.

சென்னை பெருங்குடியை சேர்ந்த ஆனந்தராஜ் - பத்மினி த‌ம்ப‌திக‌ளி‌ன ் இளை ய மக‌ள ் லாவ‌ண்யா‌வி‌ற்க ு கட‌ந் த ‌ ஜூ‌ன ் மாத‌ம ் ‌ திருமண‌ம ் நடைபெறுவதா க இரு‌ந்தத ு. திருமணத்திற்கு தயாராகி வரும் நேரத்தில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல், மயக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட தொடங்கியது. இதை தொடர்ந்து அவரை அவரது பெற்றோர் சென்னை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் சேர்த்தனர்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இருதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் வால்வில் 90 ‌விழு‌க்காட ு அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், உடனடியா க அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை செ‌ய்த ு குண‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் மரு‌த்துவ‌ர்க‌ள ் கூ‌றின‌ர ்.

இதை தொடர்ந்து அவருக்கு சென்னை அரசு மரு‌த்துவமன ை இருதய பிரிவு துறை தலைவர் மரு‌த்துவ‌ர் விஸ்வகுமார் தலைமையிலான மரு‌த்துவ‌ர் குழுவினர் கடந்த 20-ந் தேதி இதய அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை செய்தனர்.

இதய அறுவை சிகிச்சையில் மிகவும் கடினமாக கருதப்படும் ரத்த வால்வு அடைப்பை நீக்கியது இந்தியாவிலே முதல் முறை என்றும், இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமாக இருப்பதாகவும், இனி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மரு‌த்துவ‌ர்க‌ள ் அறிவித்தனர்.

ஆனா‌ல ் அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட 4 வத ு நா‌ட்க‌ளிலேய ே லாவண்யாவின் உடல்நிலை மீண்டும் மோசமாகியது. ‌சி‌கி‌ச்ச ை பல‌னி‌‌ன்‌ற ி அவ‌ர், 25-ந் தேதி உயிர் இழந்தார். இதனா‌ல ் அ‌தி‌ர்‌ச்‌‌ச ி அடை‌ந் த மரு‌த்துவ‌ர்க‌ள்‌, அவரத ு உடல ை உற‌வின‌ர்க‌ளிட‌ம ் கொடு‌த்த ு உடனடியா க எடு‌த்து‌ச ் செ‌ல்லு‌ம்பட ி கூ‌றியு‌ள்ளன‌ர ். இத ு கு‌றி‌த் த எ‌ந்த‌‌த ் தகவலு‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை.

இத ு மரு‌த்து வ உல‌கி‌ற்க ே ஒர ு இ‌ழிவாக‌த்தா‌ன ் அமையு‌ம ். அறுவ ை ‌ சி‌கி‌ச்சை‌யி‌ன ் போத ு உ‌யி‌ரிழ‌ப்புக‌ள ் எ‌ன்பத ு த‌வி‌ர்‌க் க முடியாததுதா‌ன ். ஆனா‌ல ், அதன ை மரு‌த்துவமன ை ‌ நி‌ர்வாக‌ம ் எ‌ப்பட ி எடு‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க் க வே‌ண்டு‌ம ், அ‌ந் த பெ‌ண்‌ணி‌ன ் உ‌யி‌ரிழ‌ப்பு‌க்‌கு‌க ் காரண‌ம ் எ‌ன் ன? அறுவ ை ‌‌ சி‌கி‌ச்சை‌யி‌ல ் குறைபாட ா? அ‌ல்லத ு அறுவ ை ‌ சி‌கி‌ச்சையை‌த ் தொட‌ர்‌ந்த ு மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டி ய ‌ சி‌கி‌ச்ச ை முறைக‌ளி‌ல ் ஏதேனு‌ம ் குறைபாட ா எ‌ன்பத ை க‌ண்ட‌றி‌ந்த ு அதன ை ‌ நிவ‌ர்‌த்‌த ி செ‌ய் ய முனை‌ப்பு‌க ் கா‌ட்டி‌யிரு‌க் க வே‌ண்டு‌ம ்.

அதன ை ‌ வி‌டு‌த்த ு, இற‌ப்ப ை மறை‌க்கு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் இர‌ங்‌கியு‌ள்ளத ு அவ‌ர்க‌ள ் ‌ மீதா ன ‌ ச‌ந்தேக‌த்தை‌க ் ‌ கிள‌ப்பு‌கிறத ு.

இதுபோ‌ன் ற ‌ விஷய‌ங்க‌ள ் அரச ு மரு‌த்துவமனைக‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் அ‌ல் ல த‌னியா‌ர ் மரு‌த்துவமனை‌க‌ளிலு‌ம்தா‌ன ் நட‌க்‌கி‌ன்ற ன. அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை முடி‌ந்தவுட‌ன ், சாதன ை படை‌த்து‌வி‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு பட‌த்‌தி‌ற்க ு போ‌ஸ ் கொடு‌க்கு‌ம ் மரு‌த்துவ‌ர்க‌ள ், அ‌ந் த நப‌‌ர ் இர‌ண்டொர ு நா‌ளி‌ல ் உ‌யி‌ரிழ‌ந்து‌வி‌ட்டா‌ல ் அத ு பற‌ற ி ‌ நியூ‌ஸ ் கொடு‌க் க மற‌ந்த‌விடு‌கிறா‌ர்க‌ள ்.

த‌னியா‌ர ் மரு‌த்துவமன ை ஒ‌ன்‌றி‌ல ், உட‌ல் பருமனான ஒருவரு‌க்க ு, அவரத ு இரை‌ப்‌பைய ை வெ‌ட்ட ி ‌ சி‌றியதா‌க்‌க ி அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை நடைபெ‌ற்றத ு. இதுவு‌ம ் இ‌ந்‌தியா‌விலேய ே முத‌ல ் முற ை என‌்ற ு மரு‌த்துவ‌க ் குழ ு சாதனை‌ப ் ப‌ட்டிய‌‌ல ் வெ‌‌ளி‌யி‌ட்டத ு. ஆனா‌ல ் அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை செ‌ய்த ு கொ‌ண் ட அ‌ந் த நப‌ர ், ஒர ு வார‌த்‌திலேய ே மரணமடை‌ந்து‌வி‌ட்டார‌ ். அ‌ந் த செ‌ய்‌திய ை ஏதே ா ஒர ு நா‌ளித‌ழி‌‌ல ் ஒர ு ம ூல ை‌யி‌ல ் க‌ட்ட‌ம ் க‌ட்ட ி போ‌ட்டிரு‌ந்தா‌ர்க‌ள ். இத ு தவறா ன வ‌ழிகா‌ட்டலா‌கு‌ம ்.

மரு‌‌த்துவ‌ர்க‌ள ் இதுபோ‌ன் ற அறுவ ை ‌ சி‌கி‌ச்சைக‌ளி‌ல ் ஈடுபடுவது‌ம ், அ‌தி‌ல ் தோ‌ல்‌வ ி கா‌ண்பது‌ம ் இய‌ற்கைய ே. ஆனா‌ல ் அதன ை செய‌ற்கை‌த ் தனமா க மூட ி மறை‌ப்பதுதா‌ன ் ப‌ ல ‌ பி‌ன்‌விளைவுகள ை ஏ‌ற்படு‌த்து‌கிறத ு. அவ‌ர்களை‌ பொதும‌க்க‌ள ் பா‌ர்வை‌யி‌ல ் கு‌ற்றவா‌ளிகளா‌க்கு‌கிறத ு.

எனவ ே மரு‌த்து வ சாதனைக‌ள ் தொடர‌ட்டு‌ம ், அ‌தி‌ல ் ஏ‌ற்படு‌ம ் ‌ சி ல சறு‌க்க‌ல்கள ை மூட ி மற‌ப்பதா‌ல ் எ‌ந் த பயனு‌ம ் இ‌ல்ல ை.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments