Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டில் முதுமையை இளமையாக கொண்டாடுங்கள்

Webdunia
புதன், 2 ஜனவரி 2013 (11:04 IST)
FILE
புத்தாண்டுத ் தீர்மானங்கள ் என்பத ு ப ல காலமா க வாய ் வார்த்தையில ் செயல்படுகின்றத ு. போ ன வருஷம ் செய் த தப்புகளையும ் அபத்தங்களையும ் அழித்துவிட்ட ு இந் த வருஷம ் புதிதா க தப்ப ு ஏதும ் இல்லாமல ் தொடங் க வேண்டும ் என்பத ு தான ் அத ு. யோசித்த ு பார்த்தால ் இந் த பழக்கம ் நம ் எல்லோருக்கும ் இருக்கிறத ு.

ஆனால ் இதன ை நடைமுற ை படுத் த வேண்டியத ு என்பத ு தான ் பெரி ய கவலைய ே. உங்களுக்கா ன இந் த புத்தாண்ட ை ம ன திடத்தோடும ், ஆரோகியத்தோடும ் தொடங் க சி ல எளி ய வழிமுறைகள ் இங்க ு வகுக்கப்பட்டுள்ள ன.

நம்மில ் பலரிடம ் தூக்கத்த ை தள்ள ி வைத்த ு அந் த நேரத்தில ் செய் ய கூடி ய சி ல வேலைகளால ் உலகைய ே வென்றுவிடலாம ் என் ற எண்ணத்தோட ு இருக்கின்றனர ். தூக்கத்த ை தள்ளிவைப்பத ு என்பத ு உண்மையில ் உங்கள ் உடலுக்க ு நீங்கள ் பிறதிடம ் வாங்கும ் கடன ் போ ல நினைக் க வேண்டியத ு. நல் ல தூக்கமின்ம ை நமக்க ு நீரிழிவ ு நோய ், உடல ் பருமன ், ம ன உளைச்சல ் போன் ற ப ல பின்விளைவுகள ை கொண்டுவரும ் என்பத ை மறக்காதீர்கள ். எனவ ே இந் த ஆண்ட ு வரும ் தூக்கத்த ை தள்ள ி போடாதீர்கள ். அத ே சமையம ் நேரத்தோட ு எழுந்திருக் க வேண்டும ் என்பத ை மறக்காதீர்கள ்.

உடல ் ஆரோகியத்திற்க ு முக்கி ய தேவ ை வைட்டமின ் ட ி, இத ு மிகவும ் எளிதா க அனைவருக்கும ் பாரபட்ச்சம ் பாராமல ் கிடைப்பத ு. கால ை 7 மணிக்குள ் நீங்கள ் சூரியனிடமிருந்த ு பெருகின் ற வைட்டமின ் ட ி, நாள ் முழுவதிலும ் ஆ ன உற்ச்சாகத்த ை தந்துவிடும ். சிலர ் வெயிலில ் நடந்தால ் கறுத்த ு விடுவோம ் என்றெல்லாம ் நினைத்த ு சூரியன ை பார்த்தால ே பயந்த ு ஓடுகிறார்கள ். இந் த மனபோக்க ை விட்டுவிட்ட ு காலையில ் சூரியன ை உங்கள ் நண்பன ் போ ல பாவித்த ு ஒர ு குட ் மார்னிங ் சொல்லுங்கள ்.

இந்தி ய பெண்களில ் 90 சதவீதம ் பேருக்க ு ரத் த சோக ை பிரச்சன ை இருக்கின்றத ு. மாதவிலக்க ு, வெறும ் காலில ் வீட்டில ் நடப்பத ு, போதி ய இரும்ப ு சத்த ு குறைபாட ு எ ன இதற்க ு ப ல காரணங்கள ் உண்ட ு. இதன ை தவிர்க் க வெல்லம ், பேரிட்ச்ச ை, கீரைகள ் போன்றவற்ற ை அன்றாடம ் நம ் உணவில ் சேர்த்த ு கொண்டால ே போதுமானத ு. அத ு மட்டும ் அல்லாமல ் இத்தகை ய இரும்ப ு சத்த ு நிறைந் த இயற்க ை உணவுகள ் மனதையும ் உடலையும ், நாளடைந் த ஆரோகியத்த ை தரும ்.

கேட்டுக்கோங்கோ...!
சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்துள்ள மாரடைப்புகள் அனைத்தும் நாம் நமக்கு அளித்துகொள்ளும் சுய தண்டனையாக இருக்கின்றது. அதற்கு நீங்கள் இன்றுவரை உட்கொண்ட துரித உண்வுகளை ஒழித்துக்கட்டுங்கள்.
அடுத்தத ு நடைப்பயிற்ச்ச ி, தினமும ் நடங்கள ், என் ன ஆனாலும ் நடங்கள ். ஆயிரம ் வேலைக்க ு நடுவ ே கொஞ்சாமாவத ு நடக் க பழகுங்கள ். இத ு உங்கள ் முதுமைய ை இளமையா க கொண்டா ட உதவும ்.

அடுத்ததா க உங்கள ் சுவாசத்த ை கவனியுங்கள ், உடல ் ஆரோகியம ் என்பத ு நம ் உள்ளங்கையில ் தொடங்குகிறத ு. அதனால ் உங்கள ் கைய ை தங் க நக ை போலவ ே பாவித்த ு வாருங்கள ். பின்னர ் உங்கள ் வாய்வழ ி சுகாதாரத்த ை பேணுங்கள ். இதன ் மூலம ் வரகூடா த நோய்கள ் எல்லாம ் வரவ ே வராத ு. டூத ் பிரெஷ ை தே ய தே ய உபயோகிக்காதீர்கள ்.

அத ு உங்கள ் முகத்த ை சுளிக் க வைக்கும ் முன்னர ் தூக்க ி வீசுங்கள ். நம்மில ் பலர ் தல ை முடிக்கா க மருத்துவரிடம ் செல்வோம ே தவி ர வாய்க்கா க பல ் மருத்துவர ை நாடுவத ே இல்ல ை. உங்கள ் பற்கள ை உறுத ி செய் ய மூன்ற ு மாதங்களுக்க ு ஒருமுற ை உங்கள ் பல ் மருத்துவர ை நாடுங்கள ்.

நா கர ிகத்தின ் பரிசா க நமக்க ு கிடைத்திருக்கும ் உயிர ் கொல்ல ி நோய்கள ை மறக்காதீர்கள ். நீரிழிவ ு நோய ், இரத் த அழுத்தம ், ஆஸ்டியோபோரோசிஸ ், உயர ் கொழுப்ப ு சத்த ு , மார்ப க மற்றும ் கர்ப்பப்ப ை புற்றுநோய ் இவைகள ் அனைத்தும ் ப ல சமையம ் நம்ம ை அறிகுறிகள ் காட்டாமல ் சோதித்த ு விடும ், இந் த நோய ை பற்ற ி நாம ் அன்றா ட வாழ்க்கையில ் கேட்ட ு கொண்ட ே இருந்தாலும ். பாதிப்பிற்க ு பின்னர ே அதன ை பற்ற ி கவலைப்படுகின்றோம ். இவற்றிலிருந்த ு தப்பிக் க நாம ் மேல ே குறிப்பிட்டுள் ள சி ல பழக்கவழக்கங்கள ் ஒழுங்குபடுத்தினால ே போதும ்.

இறுதியா க உங்கள ் இதயத்த ை கவனியுங்கள ், சமீ ப காலமா க இந்தியாவில ் அதிகரித்துள் ள ம ா ரடைப்புகள ் அனைத்தும ் நாம ் நமக்க ு அளித்துகொள்ளும ் சு ய தண்டனையா க இருக்கின்றத ு. அதற்க ு நீங்கள ் இன்றுவர ை உட்கொண் ட துரி த உண்வுகள ை ஒழித்துக்கட்டுங்கள ். மேலும ் அதி க கொழுப்ப ு நிறைந் த உணவ ு, புகைபிடித்தல ், மத ு அறுந்துதல ், ம ன அழுத்தம ், உடல ை எப்போதும ் மந் த நிலையில ் வைத்திருத்தல ் போன் ற விஷயங்கள ை மாற்ற ி அமையுங்கள ். உற்சாகமா க இருப்பத ை வாழ்க்க ை குறிகோளா க மாற்றுங்கள ். இதயத்துக்க ு நல் ல உணவ ை அளியுங்கள ். இதயத்த ை வருடத்திற்க ு ஒர ு முற ை கவனித்த ு உங்கள ் ஆயுள ை ஆரோகியமா க இளமையுடம ் வாழுங்கள ்.


புத ு நோட்ட ு வாங்கும ் போத ு அழகா க எழு த வேண்டும ் என்ற ு முதல ் இரண்ட ு பக்கம ் எழுதிவிட்ட ு, பிறக ு கோழிக ் கிறுக்கலாகப ் போகும ். அடுத் த புத ு நோட்ட ு வாங்கும ் வர ை. அத ு போ ல தீர்மானத்த ை கடைப்பிடிப்பத ை இரண்ட ு நாட்கள ் செய்த ு, தூக்க ி வீசாமல ், தொடருங்கள ். புத்தகம ் கிழிவதும ், ஆண்டின ் இறுதியில ் காலெண்டர ் கிழிவதும ் வேற ு வேற ு விஷயமாகவ ே தெரியும ். ஆனால ் இரண்டும ே ஒன்ற ு என்பத ை மனதில ் கொண்ட ு புத்தாண்ட ை முழ ு மனதுடன ் ஆரோகியமா க தொடங்குங்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

Show comments