மனிதர் போல் விழுந்து விழுந்து சிரிக்கும் குரங்கு : வீடியோ

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2015 (17:53 IST)
ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள  ஓராங்குட்டன் குரங்கு ஒன்று ஒரு சாதாரண மேஜிக்கை பார்த்து விழுந்து விழுந்து பார்க்கும் அழகிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.


 
 
அமெரிக்காவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் இருக்கும் ஒரு ஒராங்குட்டான் குரங்கிடம், ஒரு வாலிபர் ஒரு சிறிய பழத்தை ஒரு பிளாஷ்டிக் டம்ளரில் போட்டு அந்த குரங்கிடம் காட்டுகிறார். அதுவும் அதை கவனமாக பார்க்கிறது. 
 
அதன் பின் அந்த டப்பாவை குலுக்குவது போல், அந்த பழத்தை காலுக்கு அடியில் மறைத்து விட்டு காலி டப்பாவை குரங்கிடம் காட்டுகிறார். இதை பார்த்த குரங்கு மனிதர்கள் போல் விழுந்து விழுந்து சிரிக்கிறது.
 
அந்த வீடியோவை நீங்களூம் பாருங்கள்...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலை 6 மணிக்கு எழுந்ததும் போன் பார்ப்பவரா நீங்கள்? வல்லுனர்களின் முக்கிய எச்சரிக்கை..!

மே 7ஆம் வெளியாக இருக்கும் புதிய OnePlus Nord CE 6 ஸ்மார்ட்போன்.. இரண்டரை நாள் பேட்டரி.. 50MP கேமிரா.. இன்னும் பல..!

Unlimited 5G டேட்டா என்பது உண்மையா? அல்லது மறைமுக நிபந்தனைகள் உண்டா? பயனர்கள் விழிப்புணர்வு..

நாயை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட உரிமையாளர்: ரூ.1,050 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஓட்டு போட சொல்லி அடம்பிடிங்க!. குழந்தைகளிடம் சொன்ன விஜய்க்கு எதிராக வழக்கு..

Show comments