பேய் வருது பாருங்க.... (வீடியோ இணைப்பு)

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (16:18 IST)
எவ்ளோ பெரிய தைரியசாலியாகா இருந்தாலும் பேய்க்கு பயப்படுவாங்க. ஒரே நேரத்துல 10 பேர அடிப்பாங்க ஆனா இருட்டுல தனிய நடந்து போகமாட்டாங்க. பேய்னா எனக்கு பயம்னு நிறைய பேரு சொல்லுவாங்க.


 
 
பேய்னா ஒருவகை ஆர்வமாகவும் இருக்கும் அதே சமயம் பயமாகவும் இருக்கும். மனித வாழ்க்கையில் எங்கையாவது நாம் பேய் கதை கேட்டிருப்போம். அதுவும் இரவு நேரங்களில் பாய் கதை கேட்டா அவளோதான், அன்னைக்கு தூக்கமே வராது. பேய் கதை கேட்டாலே இப்படினா, பேயை நேரில் பார்த்த எப்படி இருக்கும்.
 
யாருக்கும் பயப்படாதவர்கள் பேய்க்கு பயப்படுவார்கள் என்ற மனிதர்களின் பலவீனத்தை பயன்படுத்தி இரண்டு பேர் பேய் மாதிரி ஒரு உருவம் தயார் செய்து அதற்கு பறக்கும் வசதி எல்லாம் செய்து மனிதர்களை பயமுறுத்தும் வேடிக்கை ஒன்றை செய்றாங்க. இதை உண்மையான பேய்னு நினைத்து மக்கள் அலறி அடித்து ஓடுவதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'துச்சாதனன்' + 'துரியோதனன்' = மம்தா பானர்ஜி.. பாஜக விமர்சனத்தால் பரபரப்பு..!

ஓடும் வேனில் இளம்பெண் 2 மணி நேரம் பாலியல் பலாத்காரம்.. அதன்பின் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

சிபில் ஸ்கோர்.. பான் - ஆதார் இணைப்பு.. சிம் இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப்.. நாளை முதல் என்னென்ன மாற்றங்கள்?

திருத்தணி சம்பவம்!. என் வீட்டு பக்கத்திலேயே!.. சந்தோஷ் நாராயணன் பகீர்!...

எங்கள் கட்சிக்கு நீங்கள் எப்படி உத்தரவிடலாம்.. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments