Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்குட்டியாக மாறிய யானைக்குட்டி (வீடியோ)

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (19:01 IST)
யானைக்குட்டி ஒன்று நாய்குட்டியை போல் மனிதர்களிடம் பாசமாக, அவர்கள் மீது ஏறி விளையாடுகிறது.


 

 
மேற்கு தாய்லாந்தில் உள்ள யானைகள் சரணாலயத்தில் யானைகளும் அதன் குட்டிகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன். 
 
அந்த சரணாலயத்தில் 2 மாத யானைகுட்டி ஒன்று அங்கு சென்ற சுற்றுலா பயணிகளிடம் மிகவும் பாசத்துடன் விளையாடுகிறது.
 
பொதுவாக வீட்டில் வளர்க்கும் நாய்குட்டிகள் தான் நம் மீது ஏறி, நக்கி விளையாடும். அதேபோல் இந்த யானைக்குட்டியும் அனைவரிடமும் பாசமாக அவர்கள் மீது ஏறி விளையாடுகிறது.
 
நன்றி: Jono Du Preez
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனமா? ராகுல் காந்தி கண்டனம்..!

3 மாடிக்கு அனுமதி பெற்று 10 மாடி கட்டிய தி.நகர் நிறுவனம்.. கட்டிடத்தை இடிக்க உத்தரவு..!

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments