Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணாடி பார்க்கும் விலங்குகள் என்ன செய்யும்? : ஜாலி வீடியோ

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (11:42 IST)
முதல்முறை கண்ணாடி பார்க்கும் விலங்குகள் எப்படி அதை எதிர்கொள்கின்றன என்பது ஒரு நகைச்சுவை ஜாலி வீடியோவாக வெளிவந்திருக்கிறது.


 
 
அதற்காக, மிருகங்கள் வசிக்கும் ஒரு காட்டில், கண்ணாடி ஒன்றை வைத்து விட்டார்கள். அதில் தங்கள் பிம்பங்களை பார்க்கும் காட்டு விலங்குகள், எப்படி செயல்படுகிறது என்பதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 
 
குரங்குகள் பயந்து ஓடுகின்றன. அதில் சில கண்ணாடியை உடைக்க முயல்கிறது. இப்படி ஒவ்வோரு விலங்கும் ஒவ்வோரு மாதிரி தங்கள் பயம் மற்றும் பல்வேறு உணர்ச்சிகளை காட்டும் வீடியோ வெளிவந்திருக்கிறது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

Show comments