Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெளஸ்' நக நட்பது நட்பன்று..!

சு. சரவணன்

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2007 (19:27 IST)
அமைந்தகரையில ் வசிக்கும ் நபர ், அமெரிக்காவில ் இருக்கும ் நபருடன ் மிகச ் சுலபமா க நட்புகொள் ள வழிவகைச ் செய்யும ் அரும்பணிய ை புரிந்துவருகின்ற ன, பழகுதளங்கள ்!

“செல்பேச ி இல்லாமல்கூ ட வாழ்ந்துவி ட முடியும ். ஆனால ், ' ஆர்குட ்' இல்லாமல ் உயிர்வா ழ இயலாத ு” என்பத ு இன்றைய இளையத ் தலைமுறையினரின ் நில ை.

அண்மைக்காலமா க, ' சோசியல ் நெட்வொர்க்கிங ் சைட்ஸ ்' என்ற ு ஆங்கிலத்தில ் அழைக்கப்படும ் வலைத்தளங்கள் அங்கிங்கெனாதபட ி எங்கும ் பிரகாசமாய ் நெட்டில ் வலம ் வந்துகொண்டிருக்கின்ற ன.

இணையதளங்களில ் தேடல ் கொள்ளும ் நண்பர்களுக்க ு, ஆர்குட ் போன் ற பழகுதளங்கள ் பற்றி ய அறிமுகம ் தேவையில்ல ை. ஆயினும ், சுருக்கமா ன அறிமுகத்தைத ் தருவத ு இங்க ே நமத ு கடம ை.

பழகுதளங்கள ் ( Social networking Sites)

இணையதளங்களில ் நமக்கெ ன மின்னஞ்சல ் முகவரிய ை உருவாக்குவத ு போன்ற ே பழகுதளங்களில ் உறுப்பினராவதற்க ு உரி ய சுலபமா ன முறைகளைப ் பின்பற்ற ி இணை ய வேண்டும ். நம ் முழ ு விவரங்கள ை பதிவ ு செய் ய வேண்டும ். அதில ், நம்மைப் பற்றி ய பொத ு விபரம ், குணாதிசயம ், ரசன ை, திறன ் உள்ளிட் ட பல்வேற ு விவரங்களைத ் தெரிவிக் க வேண்டும ்.

அதன்பின ், தளம ் முழுவதும ் வலம ் வந்த ு நம்மையொத் த ரசனையுள் ள நபர்களுடன ் நட்புகொள்ளலாம ், அரட்டையடிக்கலாம ், ஆத ி முதல ் அந்தம ் வரையிலா ன விஷயங்கள ை விவாதிக்கலாம ், நண்பர்களின ் புகைப்படங்கள ை ரசிக்கலாம ், உணர்வுகளையும ், சம்பவங்களையும ் பகிர்ந்த ு கொள்ளலாம ்...

இந் த நூற்றாண்டின ் துவக்கத்திலேய ே பழகுதளங்களின ் மகத்துவத்த ை நெட்டிசன்கள ் உணர்ந்தபோதிலும ் ம ை ஸ்பேஸ ், ஆர்குட ் போன் ற வலைத்தளங்கள ் வந்தபிறகுதான ் மவுச ு கூடத ் தொடங்கியத ு. தற்போத ு, ஆர்குட்டில ் சுமார ் 5 கோட ி நண்பர்கள ் நட்ப ு பாராட்டிக ் கொண்டிருக்கிறார்கள ்!

ஆனால ், இத்தகை ய பழகுதளங்கள ் என்னதான ் நட்புக்க ு பாலமா க இருந்தாலும ், அதில ் சி ல ( ப ல!) ஓட்டைகளும ் உள்ள ன. அந்த பொத்தல்களில ் விழுந்தால ், எ ழ முடியா த அளவிலா ன அபாயங்கள ை சந்திக் க நேரிடும ் என்பத ை மறுக் க முடியாத ு.

பழகுதளங்களில ் நட்ப ை வளர்ப்பதற்க ு எந்தெந் த வகையில ் உறுதுணைபுரிகின்ற ன; நட்புக்க ு எவ்வாற ு உதவுகின்ற ன என்பது போன் ற சாதகங்களையும ், இத்தகை ய வலைத்தளங்களால ் உண்டாகும ் பாதகங்கள ் குறித்தும ், பழகுதளங்களில ் பழக்கப்ப ட சிலரிடம ் கேட்டபோத ு மகிழ்ச்சிக்குரி ய விஷயங்களோட ு, அதிர்ச்சிக்குரி ய தகவல்களும ் கிடைத்த ன. அத ன விபரம ் வருமாற ு :

மகாலிங்கம ் ( பத்திரிகையாளர ்)

ஆர்குட ் போன் ற வலைத்தளங்களால ், நம்முடை ய நட்ப ு வட்டாரம ் சர்வதே ச அளவில ் விரிவத ு ப்ளஸ ். ஆஸ்திரேலியாவில் உள் ள நண்பர்களுடன ் ஹனீஃப ் பற்றி ய கருத்த ை நேரடியா க கேட்டறியும ் வாய்ப்ப ு எனக்குக ் கிடைத்ததென்றால ், அதற்கு பழகுதளம ே காரணம ்.

ஆனால ், எந் த அளவுக்க ு ப்ளஸ ் இருக்க ோ, அந் த அளவுக்க ு மைன்ஸும ் இருக்க ு. நமத ு மொத் த விபரமும ் பதிவ ு செய்தால ், அத ை தவறா க சிலர ் பயன்படுத்தக ் கூடும ். இதில ் உள் ள கம்யூனிட்டிகள ் ( ஒர ு குறிப்பிட் ட தலைப்பில ் கம்யூனிட்ட ி ஆரம்பித்த ு, அதில ் உறுப்பினரா க இருப்பவர்கள ், அந்தத ் தலைப்பில ் விவாதித்துக்கொண்ட ே இருக்கலாம ். கையேந்திபவனில ் இருந்த ு... கர்மயோகம ் வர ை எத்தனையெத்தன ை கம்யூனிட்டிகள ்!) மூலம ் ஆரோக்கியமா ன விஷயங்கள ் ப ல விவாதிக்கப்பட்டாலும ், ஆபாசத்துக்கும ் இடம ் உண்ட ு என்பதால ் சிறுவர்களுக்க ு ஆபத்த ு விளை ய நேரிடும ் என்பத ு என ் கருத்த ு.

இதுபோன் ற வலைத்தளங்களில ் ஆபாசம ் புகாமல ் பார்த்துக்கொண்டால ், நட்புக்கும ் நல்லத ு. நண்பர்களுக்கும ் நல்லத ு.

வித்ய ா லட்சும ி ( தனியார ் வானொல ி வர்ணனையாளர ்)

எனக்க ு பழகுதளத்தில ் 500 நண்பர்கள ் உள்ளனர ். ரேடியோவில ் எனத ு வர்ணன ை எப்பட ி உள்ளத ு என்பத ை நேரடியா க அறிந்த ு, என ் பிழைய ை திருத்திக ் கொள் ள முடிகிறத ு. புதி ய உத்திகள ் குறித்த ு விவாதிக் க முடிகிறத ு. அதேநேரத்தில ், நல் ல பொழுதுபோக்காவும ் இருக்கிறத ு.

ஆனால ், பெண்கள ் மிகவும ் கவனத்துடன ் இருக் க வேண்டியத ு அவசியம ். காரணம ், பெண்களுடைய ை முழ ு விவரங்கள ை அறிந்துகொண்ட ு, அதன ் மூலம ் புதி ய அக்கவுண்ட ை துவக்க ி, தவறாகப ் பயன்படுத்தும ் அபாயம ் உள்ளத ு. அப்பட ி சி ல நிகழ்வும் நடந்துள்ளத ு. அதோட ு, நம ் புகைப்படங்கள ை சுலமா க டவுண்லோட ு செய்துகொண்ட ு, விஷமத்தனம ் செய்யவும ் வாய்ப்ப ு உள்ளத ு.

பிரேம ் ( நிகழ்ச்ச ி தயாரிப்பாளர ் - தனியார ் தொலைக்காட்ச ி)

பழகுதளங்கள ் மூலமா க பல்வேற ு நாடுகளிலில ் இருந்தும ் நண்பர்கள ் கிடைப்பார்கள ் என்பதில ் சந்தேகமில்ல ை. ஒர ே ரசனை கொண்டவர்களைக ் கண்டுகொள்வத ு சுலபம ். கம்யூனிட்டிஸ ் மூலமா க நிறை ய விஷயங்கள ை பகிர்ந்துகொள் ள முடியும ்.

அதோட ு, நாம ் பணிபுரியும ் துற ை சார்ந் த தகவல்களையும ், அது சார்ந் த நபர்களையும ் சுலபா க பிடித்த ு நட்பாக்கிக ் கொண்ட ு, நமது துறையில ் மேலும ் புதுமைகள ் புகுத் த முடியும ்.

அத்துடன ், தொழில ் நிறுவனங்களும ் இப்போதெல்லாம ் பழகுதளங்கள ் மூலமா க வேலைக்க ு ஆட்கள ் எடுப்பதா க செய்த ி வந்திருப்பத ு மகிழ்ச்சிக்குரியத ு. ஆனால ், சிறுவர்களுக்க ு இத ு உகந்தத ு கிடையாத ு. நமத ு கற்பனைத்திறன ை குறைப்பதுக்கும ், சோம்பேறித்தனத்த ை அதிகமாக்குவதுக்கும ் காரணமாகிவிடும ் என்ற ு உளவியல ் நிபுணர்கள ் சொல்வதையும ் ஏற்றுக்கொண்ட ு தான ் ஆக வேண்டும ்.

சுரேஷ ் ( நட்சத்தி ர ஓட்டல ் ஒன்றில ் பணிபுரியம ் செஃப ்)

என்னைப ் பொறுத்தமட்டில ், இப்போதெல்லாம ் நட்ப ு என்கி ற உறவ ு வளர்ப்பதில ் பழகுதளங்கள ே சிறந் த பாலம ். நல் ல பொழுதுபோக்குடன ், வெவ்வேற ு குண நலன்களைக ் கொண்டவரைக ் கா ண முடிகிறத ு. பிரபலமானவர்களுடனும ் நட்ப ு கொள் ள வாய்ப்ப ு உள்ளத ு.

ஆனால ், நாம ் உஷாரா க இருக் க வேண்டியத ு அவசியம ். சி ல கம்யூனிட்டிகளும ் வக்கி ர புத்த ி உடையவர்களும ் சேர்ந்த ு, இளைஞர்கள ை தவறா ன விஷயங்களுக்க ு அழைத்துக ் கொண்டுபோ க வாய்ப்ப ு உள்ளத ு. ஆனாலும ், இப்போதுள் ள கம்யூட்டர் யுகத்தில ் நட்ப ை வளர்ப்பதில ் பழகுதளங்களுக்க ே பெரும்பங்க ு.

நண்பர்கள ் கவனத்திற்க ு...

கணின ி யுகத்தில ் நட்புக்க ு பாலமா க திகழ்வதில ், பழகுதளங்கள ் பெரும்பங்காற்றுகிறத ு என்பதில ் சிறிதும ் ஐயமில்ல ை. ஆனால ், அதில ் உள் ள சாத க, பாதகங்கள ை அறிந்த ு விழிப்புடன ் கூடுவத ு அவசியம ்.

அவ்வாற ு கவனத்துடன ் செயல்பட்டால ், நண்பர்கள ் பலரைப ் பெற்ற ு துன்பமின்ற ி வாழலாம ். இல்லையேல ், எட்டப்பர்களினால ் வீழ வேண்டியதுதான ்.

' மெளஸ ்' ந க நட்பத ு நட்பன்ற ு அத்துடன ்
உஷாராய ் இருப்பத ு நன்ற ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?