Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'மெளஸ்' நக நட்பது நட்பன்று..!

சு. சரவணன்

'மெளஸ்' நக நட்பது நட்பன்று..!

Webdunia

, சனி, 4 ஆகஸ்ட் 2007 (19:27 IST)
அமைந்தகரையிலவசிக்குமநபர், அமெரிக்காவிலஇருக்குமநபருடனமிகசசுலபமாநட்புகொள்வழிவகைசசெய்யுமஅரும்பணியபுரிந்துவருகின்றன, பழகுதளங்கள்!

“செல்பேசி இல்லாமல்கூவாழ்ந்துவிமுடியும். ஆனால், 'ஆர்குட்' இல்லாமலஉயிர்வாஇயலாது” என்பதஇன்றைய இளையததலைமுறையினரினநிலை.

அண்மைக்காலமாக, 'சோசியலநெட்வொர்க்கிஙசைட்ஸ்' என்றஆங்கிலத்திலஅழைக்கப்படுமவலைத்தளங்கள் அங்கிங்கெனாதபடி எங்குமபிரகாசமாயநெட்டிலவலமவந்துகொண்டிருக்கின்றன.

இணையதளங்களிலதேடலகொள்ளுமநண்பர்களுக்கு, ஆர்குடபோன்பழகுதளங்களபற்றிஅறிமுகமதேவையில்லை. ஆயினும், சுருக்கமாஅறிமுகத்தைததருவதஇங்கநமதகடமை.

பழகுதளங்கள் (Social networking Sites)

இணையதளங்களிலநமக்கெமின்னஞ்சலமுகவரியஉருவாக்குவதபோன்றபழகுதளங்களிலஉறுப்பினராவதற்கஉரிசுலபமாமுறைகளைபபின்பற்றி இணைவேண்டும். நமமுழவிவரங்களபதிவசெய்வேண்டும். அதில், நம்மைப் பற்றிபொதவிபரம், குணாதிசயம், ரசனை, திறனஉள்ளிட்பல்வேறவிவரங்களைததெரிவிக்வேண்டும்.

அதன்பின், தளமமுழுவதுமவலமவந்தநம்மையொத்ரசனையுள்நபர்களுடனநட்புகொள்ளலாம், அரட்டையடிக்கலாம், ஆதி முதலஅந்தமவரையிலாவிஷயங்களவிவாதிக்கலாம், நண்பர்களினபுகைப்படங்களரசிக்கலாம், உணர்வுகளையும், சம்பவங்களையுமபகிர்ந்தகொள்ளலாம்...

இந்நூற்றாண்டினதுவக்கத்திலேயபழகுதளங்களினமகத்துவத்தநெட்டிசன்களஉணர்ந்தபோதிலுமஸ்பேஸ், ஆர்குடபோன்வலைத்தளங்களவந்தபிறகுதானமவுசகூடததொடங்கியது. தற்போது, ஆர்குட்டிலசுமார் 5 கோடி நண்பர்களநட்பபாராட்டிககொண்டிருக்கிறார்கள்!

ஆனால், இத்தகைபழகுதளங்களஎன்னதானநட்புக்கபாலமாஇருந்தாலும், அதிலசில (ல!) ஓட்டைகளுமஉள்ளன. அந்த பொத்தல்களிலவிழுந்தால், முடியாஅளவிலாஅபாயங்களசந்திக்நேரிடுமஎன்பதமறுக்முடியாது.

பழகுதளங்களிலநட்பவளர்ப்பதற்கஎந்தெந்வகையிலஉறுதுணைபுரிகின்றன; நட்புக்கஎவ்வாறஉதவுகின்றஎன்பது போன்சாதகங்களையும், இத்தகைவலைத்தளங்களாலஉண்டாகுமபாதகங்களகுறித்தும், பழகுதளங்களிலபழக்கப்பசிலரிடமகேட்டபோதமகிழ்ச்சிக்குரிவிஷயங்களோடு, அதிர்ச்சிக்குரிதகவல்களுமகிடைத்தன. அதவிபரமவருமாறு :

மகாலிங்கம் (பத்திரிகையாளர்)

ஆர்குடபோன்வலைத்தளங்களால், நம்முடைநட்பவட்டாரமசர்வதேஅளவிலவிரிவதப்ளஸ். ஆஸ்திரேலியாவில் உள்நண்பர்களுடனஹனீஃபபற்றிகருத்தநேரடியாகேட்டறியுமவாய்ப்பஎனக்குககிடைத்ததென்றால், அதற்கு பழகுதளமகாரணம்.

ஆனால், எந்அளவுக்கப்ளஸஇருக்கோ, அந்அளவுக்கமைன்ஸுமஇருக்கு. நமதமொத்விபரமுமபதிவசெய்தால், அததவறாசிலரபயன்படுத்தககூடும். இதிலஉள்கம்யூனிட்டிகள் (ஒரகுறிப்பிட்தலைப்பிலகம்யூனிட்டி ஆரம்பித்து, அதிலஉறுப்பினராஇருப்பவர்கள், அந்தததலைப்பிலவிவாதித்துக்கொண்டஇருக்கலாம். கையேந்திபவனிலஇருந்து... கர்மயோகமவரஎத்தனையெத்தனகம்யூனிட்டிகள்!) மூலமஆரோக்கியமாவிஷயங்களவிவாதிக்கப்பட்டாலும், ஆபாசத்துக்குமஇடமஉண்டஎன்பதாலசிறுவர்களுக்கஆபத்தவிளைநேரிடுமஎன்பதஎனகருத்து.

இதுபோன்வலைத்தளங்களிலஆபாசமபுகாமலபார்த்துக்கொண்டால், நட்புக்குமநல்லது. நண்பர்களுக்குமநல்லது.

வித்யலட்சுமி (தனியாரவானொலி வர்ணனையாளர்)

எனக்கபழகுதளத்தில் 500 நண்பர்களஉள்ளனர். ரேடியோவிலஎனதவர்ணனஎப்படி உள்ளதஎன்பதநேரடியாஅறிந்து, எனபிழையதிருத்திககொள்முடிகிறது. புதிஉத்திகளகுறித்தவிவாதிக்முடிகிறது. அதேநேரத்தில், நல்பொழுதுபோக்காவுமஇருக்கிறது.

ஆனால், பெண்களமிகவுமகவனத்துடனஇருக்வேண்டியதஅவசியம். காரணம், பெண்களுடையமுழவிவரங்களஅறிந்துகொண்டு, அதனமூலமபுதிஅக்கவுண்டதுவக்கி, தவறாகபபயன்படுத்துமஅபாயமஉள்ளது. அப்படி சிநிகழ்வும் நடந்துள்ளது. அதோடு, நமபுகைப்படங்களசுலமாடவுண்லோடசெய்துகொண்டு, விஷமத்தனமசெய்யவுமவாய்ப்பஉள்ளது.

பிரேம் (நிகழ்ச்சி தயாரிப்பாளர் - தனியாரதொலைக்காட்சி)

பழகுதளங்களமூலமாபல்வேறநாடுகளிலிலஇருந்துமநண்பர்களகிடைப்பார்களஎன்பதிலசந்தேகமில்லை. ஒரரசனை கொண்டவர்களைககண்டுகொள்வதசுலபம். கம்யூனிட்டிஸமூலமாநிறைவிஷயங்களபகிர்ந்துகொள்முடியும்.

அதோடு, நாமபணிபுரியுமதுறசார்ந்தகவல்களையும், அது சார்ந்நபர்களையுமசுலபாபிடித்தநட்பாக்கிககொண்டு, நமது துறையிலமேலுமபுதுமைகளபுகுத்முடியும்.

அத்துடன், தொழிலநிறுவனங்களுமஇப்போதெல்லாமபழகுதளங்களமூலமாவேலைக்கஆட்களஎடுப்பதாசெய்தி வந்திருப்பதமகிழ்ச்சிக்குரியது. ஆனால், சிறுவர்களுக்கஇதஉகந்ததகிடையாது. நமதகற்பனைத்திறனகுறைப்பதுக்கும், சோம்பேறித்தனத்தஅதிகமாக்குவதுக்குமகாரணமாகிவிடுமஎன்றஉளவியலநிபுணர்களசொல்வதையுமஏற்றுக்கொண்டதானஆக வேண்டும்.

சுரேஷ் (நட்சத்திஓட்டலஒன்றிலபணிபுரியமசெஃப்)

என்னைபபொறுத்தமட்டில், இப்போதெல்லாமநட்பஎன்கிஉறவவளர்ப்பதிலபழகுதளங்களசிறந்பாலம். நல்பொழுதுபோக்குடன், வெவ்வேறகுண நலன்களைககொண்டவரைககாமுடிகிறது. பிரபலமானவர்களுடனுமநட்பகொள்வாய்ப்பஉள்ளது.

ஆனால், நாமஉஷாராஇருக்வேண்டியதஅவசியம். சிகம்யூனிட்டிகளுமவக்கிபுத்தி உடையவர்களுமசேர்ந்து, இளைஞர்களதவறாவிஷயங்களுக்கஅழைத்துககொண்டுபோவாய்ப்பஉள்ளது. ஆனாலும், இப்போதுள்கம்யூட்டர் யுகத்திலநட்பவளர்ப்பதிலபழகுதளங்களுக்கபெரும்பங்கு.

நண்பர்களகவனத்திற்கு...

கணினி யுகத்திலநட்புக்கபாலமாதிகழ்வதில், பழகுதளங்களபெரும்பங்காற்றுகிறதஎன்பதிலசிறிதுமஐயமில்லை. ஆனால், அதிலஉள்சாதக, பாதகங்களஅறிந்தவிழிப்புடனகூடுவதஅவசியம்.

அவ்வாறகவனத்துடனசெயல்பட்டால், நண்பர்களபலரைபபெற்றதுன்பமின்றி வாழலாம். இல்லையேல், எட்டப்பர்களினாலவீழ வேண்டியதுதான்.

'மெளஸ்' நட்பதநட்பன்றஅத்துடன
உஷாராயஇருப்பதநன்று.

Share this Story:

Follow Webdunia tamil