Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோக் : அப்படி என்ன கேட்டீங்க

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2007 (16:40 IST)
ஜாக்ரத ை
நண்பன் 1 : என்கிட்ட வாங்கின 1000 ரூபாய எப்போ திருப்பித் தரப்போற?
நண்பன் 2: இன்னும் 2 - 3 நாள்ல கொடுத்தடறேன்...
நண்பன் 1 : இன்னும் 3 நாள்தான் டைம். கொடுக்கலன்னா நீ எனக்கு பணத்த திருப்பிக் கொடுத்துட்டேன்னு நீ கடன் வாங்கினவங்க கிட்ட சொல்லிடுவேன் ஜாக்ரதை!

அப்படி என்ன கேட்டீங் க
நண்பர் 1 : நீங்க அப்படி என்ன கேட்டீங்க, உங்க மனைவி தயவு செஞ்சு அது மாதிரி எதுவும் கேட்டுடாதீங்கன்னு கடுமையா சொல்லிட்டு போறாங்க?

நண்பர் 2 : நீ வர்றதப் பாத்துட்டு உனக்கு காபி கீபி ஏதாவது கொடுக்க முடியுமான்னு கேட்டேன்.

பிசியாயிட்டேன்...
என்னடா உன் ஃபிரண்டு, அதான் அந்த சுந்தர் ராமன் எப்ப பாத்தாலும் பாவனாவோட ஷூட்டிங், ஸ்னேகாவோட ஷூட்டிங் அப்டீன்னு பைத்தியம் மாதிரி பேசிட்டுருக்கான் நீயாவது எடுத்து சொல்லக்கூடாதா?

நான் என்ன பண்றதுடா அதுக்குள்ள எனக்கு ரஜினியோட ஷூட்டிங், கமலோட டான்ஸ்னு ஒரே பிசியாயிட்டேன்...

தெய்வ நம்பிக்கை
டேய் நீ பிஏ ஃபர்ஸ்ட் கிளாஸ்தான... நல்ல வேளை... உனக்கு ஒரு அருமையான ஜாப் பாத்து வச்சுருக்கேன்... சர்டிபிகேட் எல்லாம் பத்திரமா வச்சிருக்கயா?

பி.ஏ. பர்ஸ்ட ் கிளாஸ்ல பாஸ் பண்ணின சர்டிபிகேட்ட கோயில் உண்டியல்ல போடறதா வேண்டிக்கிட்டு இருந்தேன்... நான் எப்பவும் தெய்வ நம்பிக்கை உள்ளவன் மச்சி.

வெக்கமா இல்ல...
டேய் என்னடா இது உன் மனைவி இறந்து போய் 2 நாள் கூட ஆகல்ல அதுக்குள்ள இன்னொரு பொண்ணோட... உனக்கு வெக்கமா இல்ல?

எனக்கு இருக்கற துக்கத்துல நான் என்ன செய்யறேன்னு எனக்கே தெரியலைடா...

மரியாதையே இல்லாம...
என்னடா உன் ஃபிரண்ட்செல்லாம் "சுவாமி நாதா... டேய் சுவாமி நாதா..." அப்டீன்னு என் பேர சொல்லிட்டு வர்றாங்க... உன்னோட அப்பான்னு கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம...

இனிமே பாஸ்கர்னு என் பேர கூப்பிட்டுகிட்டு என்னோட ஃபிரண்ட்ஸ் யாரும் இந்த வீட்டு வாசப்படிய மிதிக்கக் கூடாதுன்னு நீதானப்பா சொன்ன?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments