Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்க்ரீன் லாக் செய்தாலும் யூடியூப் வீடியோ பார்க்கலாம் எப்படினு தெரிஞ்சிகோங்க!!!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (11:20 IST)
ஸ்மார்ட்போன்களில் ஸ்க்ரீன் லாக் செய்தால் உடனே யூடியூப் வீடியோவும் ஆஃப் ஆகிவிடும். வீடியோவை தொடர்ந்து பார்க்க வேண்டுமானால், ஸ்க்ரீன் லாக் செய்யாமல் இருக்க வேண்டும் என்ன கட்டாயம் இனி இல்லை.


 
 
தற்போதய நிலையில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் யூடியூப் ஆப் உள்ளது. ஸ்க்ரீனை லாக் செய்து வீடியோவை பார்க்க இயலாது. இதை தவிர்க்க, இதற்கொரு தீர்வை யூடியூப் ஏற்படுத்தியுள்ளது. 
 
இதற்காகவே 'யூடியூப் ரெட்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு யூடியூப் ரெட் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும். அதுமட்டுமின்றி இதற்கு கட்டணமும் உண்டு.
 
இதற்கு வேறு வழியும் உள்ளது:
 
1. ஆண்ட்ராய்டு போனில் முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஆப்ஸை டவுன்லோடு செய்ய வேண்டும். 
 
2. ஃபயர்பாக்ஸ் ஆப்ஸை டவுன்லோடு செய்த பின்னர் அதன் மூலம் யூடியூப் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 
 
3. விரும்பிய வீடியோ ஒன்றை தேர்வு செய்து அதை ஓடவிடவும். 
 
4. பின்னர் ஆப்ஸை விட்டு வெளியே வந்தாலும், ஸ்க்ரீன் லாக் செய்தாலும் தொடர்ந்து தேர்வு செய்த வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். நீங்களாக ஆப் செய்தால்தான் ஆப் ஆகும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments