Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்மியின் புது அவதாரம்: சியோமி அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (18:37 IST)
சியோமி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றது. குறுகிய காலத்தில் 4 மில்லியல் போன்கள் விற்று தீர்ந்தன. 
 
அதே போல், தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி ஒய் 3 ஸ்மார்ட்போன் குறித்த தகவலை சியோமி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
32 எம்பி செல்பி கேமராவுடன் சியோமி நிறுவனம் ரெட்மி ஒய் 3 ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. இதன் வர்த்தக விற்பனையாளராக அமேசான் இருக்க கூடும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. 
 
என்னதான் சாம்சங், ஒப்போ, விவோ என மற்ற நிறுவனங்களும் பல்வேறு வசதிகளுடன் ஸ்மார்டபோனை வெளியிட்டாலும், சியோமிக்கு நிகராக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியவில்லை. ஏனெனில் பட்ஜெட் விலையில் சியோமி ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments