Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்தது விவோ இசட் 1 ப்ரோ: எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (12:55 IST)
விவோ இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருப்பதாக விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
விவோ நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்த மாடல் இசட் 1 ப்ரோ. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை மீது ரூ. 2000 குறைக்கப்பட்டது. இதனைத்தொடந்து தற்போது ரூ. 1000 குறைக்கப்பட்டுள்ளது.
 
விலை குறைப்பிற்கு பின், தற்சமயம் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ராம், 64 ஜிபி. மெமரி மாடல் ரூ. 12,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல விவோ இசட்1 ப்ரோ 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
ஆனால், விவோ இசட்1 ப்ரோ டாப் எண்ட் மாடலான 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் விலை குறைக்கப்படாமல் ரூ. 15,990 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments