Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் விவோ வி20 ப்ரோ... விவரம் உள்ளே!!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (11:11 IST)
விவோ நிறுவனம் தனது வி20 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் டிச. 2 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
விவோ வி20 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.44 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
# 44 எம்பி செல்பி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா சென்சார்
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மோனோ சென்சார் 
# பன்டச் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் விவோ எனர்ஜி கார்டியன் பிளாஷ்சார்ஜ் தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments