Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பமே அட்டகாசம்: விவோவின் நியூ பிராண்ட் ஸ்மார்ட்போன்!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (12:48 IST)
விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு இந்தியாவில் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு சீனாவில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்திய சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிராண்டு அறிமுகப்பட்டு முதல் சீனாவில் பல ஸ்மார்ட்போன் மாடல்களை அங்கு வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவில் ஐகூ பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் 5ஜி வசதியுடன் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசல் இருக்கும்போது நகலை தேடி ஏன் மக்கள் போக வேண்டும்: விஜய் குறித்து திமுக விமர்சனம்

நடிகைகளை அடுத்து திருநங்கை பாலியல் புகார்.. கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு மேலும் சிக்கல்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான மாணவன் தற்கொலை.. மசோதா நிறைவேறிய அடுத்த நாளே சோக சம்பவம்..!

தெருக்களில் நாய்களை விடலாம், ஆனால்.. உச்சநீதிமன்றம் பிறப்பித்த 5 நிபந்தனைகள்..!

இந்தியாவை குறி வைத்த ChatGPT! விரைவில் இந்தியாவில் அலுவலகம் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments