Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் கடைசி நாளில் சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (10:03 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று சிறிய அளவில் பங்குச்சந்தை சரிந்துள்ளது.

 பங்குச்சந்தை இன்று காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 160 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்துள்ளது. இதனை அடுத்து சென்செக்ஸ் தற்போது 72259 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

 அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி  42 புள்ளிகள் குறைந்து 21 ஆயிரத்து 735 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று சிறிய அளவில் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் எந்தவித பரபரப்பும் இல்லை.

அதுமட்டுமின்றி மீண்டும் வரும் திங்கட்கிழமை முதல் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments