ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம்.. இன்றைய நிலை என்ன?

Siva
செவ்வாய், 7 ஜனவரி 2025 (10:36 IST)
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலையில் மாற்றம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்றைய விலை  நிலவரம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய்   7,215 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்    57,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,871 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,968 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்றாலும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இன்று  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments