அதிவேக வைபை வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (14:44 IST)
பிராட்பேண்ட் இண்டர்நெட் வைபை சேவையின் வேகத்தை அதிகரிக்க சில டிப்ஸ் இதோ... 


 
 
வைபை ரவுட்டர்:
 
வைபை இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த ரவுட்டரை வைபை பயன்படுத்தப்படும் கட்டிடத்தின் நடுவே வைக்க வேண்டும். 
 
இதனால் வேகம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ரவுட்டரை  உயரமான இடத்தில் வைத்தாலும், வேகம் அதிகரிக்கும். 
 
வைபை ரிப்பீட்டர்:
 
சில ரவுட்டர்களால் வீடு முழுக்க சிக்னல்களை வழங்க முடியாமல் போகலாம். இதனால் இண்டர்நெட் வேகம் குறையும். 
 
இதற்கு ரிப்பீட்டரை பயன்படுத்தலாம். ரிப்பீட்டர் பயன்படுத்தும் போது வைபை சிக்னல் முன்பை விட அதிக இடங்களுக்கு பரவும். 
 
இந்தியாவில் வைபை ரிப்பீட்டர்களின் விலை ரூ.1000 முதல் துவங்குகிறது. 
 
வைபை பாஸ்வேர்டு:
 
வைபை திருடப்படாமல் இருக்க பாஸ்வேர்டினை அடிக்கடி மாற்றுவது நல்லது. வைபை வேகம் அதனை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்பதை பொருத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments