பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் 7 : விவரம் உள்ளே !!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (13:01 IST)
டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை நாளை துவங்குகிறது. 

 
டெக்னோ ஸ்பார்க் 7 சிறப்பம்சங்கள்:
# 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் 
# IMG பவர் விஆர் GE8320 GPU
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி,  3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் ஹை ஒஎஸ் 7.5
# 16 எம்பி பிரைமரி கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
# ஏஐ கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
# கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
# 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 6000 எம்ஏஹெச் பேட்டரி 
 
விலை விவரம்: 
டெக்னோ ஸ்பார்க் 7 மேக்னட் பிளாக், மார்பியஸ் புளூ மற்றும் ஸ்ப்ரூஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. 
டெக்னோ ஸ்பார்க் 7, 2 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 6,999
டெக்னோ ஸ்பார்க் 7, 3 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 7,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை தாக்க சதி செய்த கும்பல் திருப்பூரில் கைது.. 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல்

யாருக்கும் அடங்கமாட்டேன்!. வரியை ஏத்தி ஏத்தி விளையாடும் டொனால்ட் டிரம்ப்!...

கார் கண்ணாடியில் முட்டை வீசி கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள்.. வாளை வீசி விரட்டியடித்த இளம்பெண்..

லிவ்-இன் முறையில் வாழ்ந்த காதலியின் மர்ம உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீ வைத்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி AI மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்கிரஸார்.. அகிலேஷ் யாதவ் கண்டிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments