Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட் போன் ஸ்க்ரோலிங்கில் சார்ஜிங்!!!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (10:06 IST)
பெல்சில்வேனியா தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஸ்மார்ட் போன்களில் சீக்கரம் பேட்டரி தீர்ந்துபோகும் பிரச்சனையை சரிசெய்ய தீர்வை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.


 
 
ஸ்மார்ட் போன்களில் சீக்கிரம் பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதால், நீண்ட பயணங்களின் போது பவர் பேங்க் எடுத்துச்செல்ல வேண்டியது உள்ளது. 
 
இந்நிலையில், ஸ்மார்ட் போன்களின் தொடுதிரையை ஸ்க்ரோல் (Scroll) செய்தால் மொபைல் பேட்டரியைச் சார்ஜ் செய்துவிடலாம் என்கிறார்கள் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். 
 
ஆர்கானிக் பாலிமர் மூலம் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள் தொடுதிரையை ஸ்க்ரோல் செய்யும் போது உருவாகும் மெக்கானிக்கல் ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி உள்ளனர். 
 
விரைவில் இதில் வெற்றி கண்டுவிடுவோம் என்று நம்பிக்கை தெரவித்துள்ளார்கள். இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் மொபைல் பேட்டரியின் 40 சதவீத மின் சக்தியை ஸ்க்ரோலிங் மூலமாகவே பெற்றுவிடலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments