Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிளை முந்திய சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனை

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (20:22 IST)
ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை முந்தி சாம்சங் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
 

 
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் சுமார் 82.4 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது. இது மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 24.5 % ஆகும்.
 
ஆப்பிள் நிறுவனம் இந்த காலாண்டில் 61.2 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் ஸ்மார்ட்போன்கள் விற்பனை  337 மில்லியனை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments