Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50K பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ !!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (08:54 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  
 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
# ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
# 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி
# சிங்கிள் சிம் / ஹைப்ரிட் சிம்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, 79˚ FOV, OIS
# 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32° FoV, f/2.4, PDAF, OIS
# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), ஆப்டிக்கல் கைரேகை சென்சார்
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# கியூஐ வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ரூ. 49,999-க்கு கிடைக்கும். 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments