Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 19ம் தேதி முதல் சாம்சங் கேலக்ஸி நோட் 7

ஆகஸ்ட் 19ம் தேதி முதல் சாம்சங் கேலக்ஸி நோட் 7

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (13:42 IST)
சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி நோட் 7 என்ற ஸ்மார்ட்போனை நியூயார்க்கில் ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.



ஒற்றை சிம் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ மூலம் இயக்கப்படுகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ்(Corning Gorilla Glass) 5 பாதுகாப்புடன், 5.70 இன்ச் டூயல் எட்ஜ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே(5.70 Inch Dual Edge Super Amoled Display) இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ராம்(4 GB RAM), 1.6GHz அக்டா கோர் ப்ராசசர்(1.6GHZ Octacore Processor) மூலம் இயங்குகிறது.

மைக்ரோ SD அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, ஒஐஎஸ்(OIS), f/1.7 அபெர்ச்சர் மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஸ்(Dual LED Flash) கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா(12 Megapixel rear camera) மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா(5 Megapixel front camera) கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் ப்ளூ கோரல், கோல்ட் பிளாட்டினம், சில்வர் டைட்டானியம் மற்றும் பிளாக் ஓனிக்ஸ் போன்ற வண்ண வகைகளில் கிடைக்கும்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments