ரூ.6,190-க்கு சாம்சங் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன்!

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (14:33 IST)
சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஜெ2 கோர் மாடல் வெளியாகி இருக்கிறது.
 
சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் சிறப்பம்சங்கள்:
# 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
# மாலி-T720 MP1 GPU
# 1 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 8 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
# 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 
இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, புளு மற்றும் பிளாக் நிறங்களில் ரூ.6,190 என நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கிறது. அனைத்து விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இஷாப் மூலம் ஸ்மார்ட்போனை பெறலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸுக்காக காத்திருக்கும் திமுக, தவெக, பாமக!.. நடப்பது என்ன?....

கோர்ட்டு.. கேஸு!.. புது டீமை களமிறக்கிய தவெக தலைவர் விஜய்!...

பாஜக கொடுக்கும் அழுத்தம் விஜய்க்கு அனுதாப அலையாக மாறுகிறதா?

திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை.. இந்த இரண்டும் தான் காரணம்..!

திமுகவில் மேலும் 2 கட்சிகள்.. தவெகவில் கூட்டணிக்கு என்று ஒரு கட்சி கூட இல்லை.. உண்மையில் திமுக vs தான் போட்டியா?

அடுத்த கட்டுரையில்
Show comments