Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலுகை விலையில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எப்4: எவ்வளவுக்கு தெரியுமா?

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (10:38 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி எப்41 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# மாலி-G72MP3 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
# 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி 123° அல்ட்ரா வைடு கேமரா
# 5 எம்பி டெப்த் சென்சார்
# 32 எம்பி செல்பி கேமரா
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எப்41 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 16,999, 
சாம்சங் கேலக்ஸி எப்41 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 17,999 
ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 15,499 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் பியுஷன் கிரீன், பியுஷன் பிளாக் மற்றும் பியுஷன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments