Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் களமிறக்கிய புது ஸ்மார்ட்போன்: கேலக்ஸி ஏ52 எப்படி??

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (10:25 IST)
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி ஏ52 அம்சங்கள்:
# 6.5 இன்ச் FHD+ 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி 8nm பிராசஸர்
# அட்ரினோ 618 GPU
# 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1
# ஹைப்ரிட் டூயல் சிம் 
# 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, OIS
# 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் கேமரா
# 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.2
# 32 எம்பி செல்பி கேமரா, f/2.2
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# சாம்சங் பே 
# 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
# வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)
# 5ஜி SA / NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
# யுஎஸ்பி டைப் சி
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ஆசம் பிளாக், ஆசம் வைட், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 26,499 
சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 27,999 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments