விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (14:04 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விலை குறைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. தற்போது இதில் சாம்சங்  ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ. 2500 விலை குறைத்துள்ளதாக் அறிவித்துள்ளது. 
 
அதன்படி, சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,499 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதன் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டு தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் குறைப்படுகிரது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments