Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வரும் சாம்சங் கேலக்ஸி ஏ12: என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (11:22 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை சாம்சங் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

 
சாம்சங் கேலக்ஸி ஏ12 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் HD+PLS TFT LCD டிஸ்ப்ளே
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ 
# 2 எம்பி டெப்த் சென்சார் 
# டூயல் சிம் 4ஜி வசதி
# ப்ளூடூத் 5, வைபை, ஜிபிஎஸ், 
# மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் 
# 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# யுஎஸ்பி டைப் சி போர்ட் 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி 
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

தங்கம் விலை இன்று சற்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

புதுவையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம்..!

திமுக கொடிக்கம்பம் அகற்றும்போது விபரீதம்: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி.. 4 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments